​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி சேலம் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலத்தில் தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் ரோகினி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். மைதானத்தில் திரண்ட அவர்கள்,...