​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்வதேச சிறந்த நடிகர், ஐ.ஏ.ஆர்.ஏ. விருது பெறும் முதல் தமிழ் நடிகர் விஜய்

மெர்சல் படத்தில் நடித்த விஜய்க்கு சர்வதேச சிறந்த நடிகருக்கான ஐ.ஏ.ஆர்.ஏ. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் பெறும் ஆதரவுடன் வெற்றி பெற்றது. இந்நிலையில் INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018ஆம் ஆண்டுக்கான ஐஏஆர்ஏ...

இரு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் மகன் மீது வழக்குப் பதிவு

திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் மகன் மீது தஞ்சை மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த விஜயராஜேஸ்குமார், அங்குள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி யாழினி சென்னை...

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை, இந்தியாவில் குறைந்தது: ஐ.நா. குழு தகவல்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை, இந்தியாவில் வேகமாக குறைந்து வருவதாக ஐ.நா.சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2016ஆம் ஆண்டு இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 44 என்று இருந்ததாகவும், ஆனால் 2017ஆம் ஆண்டில் இது...

எழும்பூர் மருத்துவமனையில் இருந்து 10 மாத ஆண் குழ்ந்தையை கடத்த முயன்றதாக தம்பதியனர் மீது புகார்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 மாத ஆண் குழந்தையைக் கடத்த முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பிடிபட்ட தம்பதியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபாகரன் - சோனியா தம்பதியின் 10 மாத ஆண் குழந்தை...

மூன்றரை மணி நேரம் தொடர்ந்து அம்பெய்திய சிறுமி சஞ்சனா

மூன்றரை மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்து சாதனை புரிந்த 3 வயது வில்வித்தை வீராங்கனை சஞ்சனா, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்.   சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத், சுவேதா தம்பதியின் மகள் தான் சஞ்சனா....

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் நடைபெற்றுவருகிறது. தமிழக மாணவர்களில் 100-ல் 15 பேருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா...

3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சேலத்தில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி கணக்காசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கணக்கு...

அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள் தான் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் - நீதிபதி இந்திரா பானர்ஜி

அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள் தான் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் அரசு சிறுமியருக்கான இல்லத்தில், பல்நோக்கு வளமையத் திறப்பு விழாவும், கூடுதல் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. பல்நோக்கு வள...

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை... தப்பி ஓடிய கொடூர மனம் கொண்ட தாய்

சென்னை குன்றத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தப்பியோடிய கொடூர மனம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை குன்றத்தூரை அடுத்த அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜய், வங்கி ஒன்றில் வேலை...

எழும்பூர் மருத்துவமனையை உலகத்தரத்துக்கு உயர்த்த உதவுவதாக ஜப்பான் குழு உறுதி

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த ஜப்பான் அரசு அனைத்து உதவிகளையும் வழங்குமென ஜப்பான் குழு உறுதியளித்துள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் ஆயிரத்து 634 கோடி ரூபாய் நிதியில் தமிழகத்தில் நகர்ப்புற அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட உள்ளன. ...