​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சாதி, மதத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை

சாதி மற்றும் மதத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சண்டிகரில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷீல் சந்திரா...

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதிகளை இன்று நண்பகலில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று நண்பகலில் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. அப்போது தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்...

வாக்குச்சீட்டு நடைமுறையை திரும்பக் கொண்டு வர சாத்தியமே இல்லை -தலைமைத் தேர்தல் ஆணையர்

வாக்குச் சீட்டு நடைமுறையை திரும்பக் கொண்டு வருவதற்கு சாத்தியமே இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை ஒட்டி, முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் அதிகாரி, அம்மாநில போலீசார், வருமான...

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துள்ளது

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் தயாரித்து உச்சநீதிமன்றத்தில் சமர்த்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். உதகையில் அவர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, அம்மா இருசக்கர வாகனங்கள், வழங்குதல் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல், புதியகட்டிடங்கள் திறப்பு...

தேனி மக்களவைத் தேர்தல் முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி மனு

தேனி நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கில், தலைமைத் தேர்தல் ஆணையம், எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்....

மாநிலங்களவையின் 6 தொகுதிகளுக்கு ஜூலை 5 ம் தேதி வாக்குப்பதிவு

பீகார், ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான இடைத் தேர்தல் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.  மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்ற அமித்...

வாக்கு பதிவு எந்திரங்கள் மீது பொய் புகார் கூறினால் நடவடிக்கை என்ற சர்ச்சைக்குரிய விதிமுறை குறித்து மறுபரிசீலனை

ஓட்டுப்பதிவு எந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தேர்தலின்போது, தங்களது ஓட்டு தவறாக பதிவாகி விட்டதாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அல்லது ஒப்புகை சீட்டு எந்திரங்கள்...

வாக்கு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன-தேர்தல் ஆணையம்

மின்னணு வாக்கு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவற்றை மாற்றவோ முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு ஏற்பாடுகள் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் சில இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், முறைகேடுகளில் ஈடுபட...

 பதிவான வாக்குகளுடன் தபால் வாக்குகளையும் ஒரே சமயத்தில் எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையம்

தபால் வாக்குகள் மற்றும் மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒரே சமயத்தில் எண்ணப்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை வழங்கி இருக்கிறது....

தேர்தல் ஆணையத்தில் பிளவா? - தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்

தேர்தல் ஆணையர்கள் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலால் சர்ச்சை உருவாகி உள்ளது. ஆனால்  கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக...