​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குடிபோதையில் வாகனம் ஓட்டி கால்வாயில் விழுந்த இளைஞர்கள்

சிதம்பரம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி கால்வாய் நீரில் விழுந்து மூழ்கிய இளைஞரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். கீரப்பாளையத்தைச் சேர்ந்த அஜீத்குமார், சிதம்பரம் கொத்தங்குடி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய நண்பர்கள் இருவர், ஆச்சாள்புரத்தில் மது அருந்தியுள்ளனர். பின்னர் இருசக்கர...

கடலூரில், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி விழா- 3,806 கலைஞர்கள் நடனமாடினர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஒரே நாளில் 3ஆயிரத்து 806 நாட்டிய கலைஞர்கள் நடனமாடியது கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்த இதுதொடர்பான சான்றிதழ்களை சிதம்பரம் நடராஜர் தீட்சிதர்கள் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பெற்றுக் கொண்டார். தென்னிந்தியாவில் அனைத்து இடங்களிலும் இருந்து...

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நவராத்திரி உற்சவ விழாவை முன்னிட்டு உற்சவ மண்டபத்தில் 2 ஆயிரத்து 500 கொலு பொம்மைகள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் 21 படிகளில் பல்வேறு பக்தர்களால்  வழங்கப்பட்ட பொம்மைகள், மகாலட்சுமி தாயார் உள்ளிட்ட உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன....

ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான உதகை, கொடைக்கானல் பங்களாக்கள் உள்ளிட்ட 54கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய நிதியமைச்சராகப் ப.சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி...

சிதம்பரத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தால் சாக்கடை நீரும், மழைநீரும் தேங்கும் அவலம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில், மழைநீரும் சாக்கடை நீரும் தேங்குவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சிதம்பரத்தில் கடந்த 2016 -ஆம் ஆண்டு 68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்...

அரசுபேருந்தில் மதுபாட்டில்களை கடத்திவந்த நடத்துனர், ஓட்டுனர் கைது

காந்திஜெயந்தியை முன்னிட்டு விற்பனை செய்ய மதுபாட்டில்களை கடத்திவந்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரை போலிசார் கைது செய்தனர். இன்று காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையை பயன்படுத்தி விற்பனை செய்வதற்காக காரைக்காலில் அரசு பேருந்தில்...

தமிழகத்தில் திமுக தலைமையிலான வலிமையான அணியில் காங்கிரசும் இடம்பெறும்: ப.சிதம்பரம்

தமிழகத்தில் திமுக தலைமையிலான வலிமையான அணியில் காங்கிரஸ் பங்கு வகிக்கும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை போற்றுவிக்கும் விதமாக "கலைஞருக்கு தோழமை வணக்கம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிதம்பரம்...

விலை மலிவு என்றால், 36 ரஃபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்?: ப.சிதம்பரம்

விலை மலிவு என்றால், 126 ரஃபேல் விமானங்களுக்கு பதிலாக, 36 விமானங்களை மட்டும் வாங்குவது ஏன் என்று மத்திய அரசு விளக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமானப் படையில் ஒரு ஸ்குவாட்ரனுக்கு...

என்எல்சி நிர்வாகம் சார்பில் கோயில் குளம் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

சிதம்பரத்தில் உள்ள பழமையான இளமையாக்கினார் கோயில் குளம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பில் தூர் வாரப்பட்டு வருகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார், தனது மனைவியுடன் இந்த திருக்குளத்தில் நீராடி முதுமை நீங்கியதாக நம்பப்படுகிறது. சிதம்பரம் நகரில் மையத்தில் உள்ள புகழ்பெற்ற...