​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணியினரும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ((vikram...

போராட்டத்தின் போது காயமடைந்த இயக்குனர் களஞ்சியத்தை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல்

சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் களஞ்சியத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழர் நல பேரியக்க...

புனேவில் IPL-க்கு சிக்கல் ?

மராட்டியத்தில் வறட்சி நிலவும் சூழலில் ஐபிஎல் போட்டிகளை புனேவில் நடத்துவது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மராட்டிய கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக...

ஐ.பி.எல்.போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் செல்போனுக்கு தடையில்லை என காவல்துறை விளக்கம்

ஐ.பி.எல்.போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் செல்போனுக்கு தடையில்லை செல்போனுக்கு தடை என்று கூறவில்லை என காவல்துறை விளக்கம் செல்போன் அனுமதிக்கப்படும் என்று சி.எஸ்.கே. வின் அதிகாரபூர்வ இணையத்தில் தகவல் ரசிகர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர் ஐ.பி.எல். போட்டியைக் காணும் ரசிகர்கள் மற்ற கட்டுப்பாடுகளை...

சேப்பாக்கம் மைதான நுழைவு வாயிலுக்கு பூட்டு போட முயற்சி - தமிழக வாழ்வுரிமை கட்சியினரை கைது

இன்று கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள சேப்பாக்கம் மைதானத்தின் நுழைவாயிலை பூட்டு போட்டு மூட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாதென தமிழக வாழ்வுரிமை...

ஐ.பி.எல். போட்டியை காண மைதானம் வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு

ஐ.பி.எல். போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் பலத்த சோதனைக்குப் பிறகே கிரிக்கெட் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.  சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். போட்டி நடைபெறும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மொத்தமுள்ள 18 நுழைவாயில்களில் 13...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், சுமார் 4 ஆயிரம் போலீசார், சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி, அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்பினரும்...

சி.எஸ்.கே. அணி வீரர்கள் பயிற்சி செய்வதைப் பார்க்க திரண்ட ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் களம் காண்பதால், அணி வீரர்கள் பயிற்சி செய்வதைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டனர். ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் இந்த...