​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணிப்பெண்ணிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணியாளரான விஜயகுமாரி என்ற பெண் ஒருவரிடமிருந்து 2 புள்ளி 4 கிலோ தங்கத்தை மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவசரமாக அவர் வெளியே செல்ல முயற்சித்தபோது மடக்கிய போலீசார்...

மோடி மேஜையை தட்டி வரவேற்றது நெகிழ்ச்சி - வைகோ

மாநிலங்களவையில் அனைத்து கட்சி எம்பிக்களும் தன்னை வரவேற்றதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். அதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்தார்....

ஷாம்பு பாட்டிலில் கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை வழியாக மாலத்தீவுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஒரு இளம்ஜோடியிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில்...

ஈஷா யோகா மைய தன்னார்வலர்களின் ஃபிளாஷ் மாப் நிகழ்ச்சி

சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மைய தன்னார்வலர்கள் சென்னை விமான நிலையத்தில் ஃபிளாஷ் மாப் என்னும் விழிப்புணர்வு நடனம் மேற்கொண்டு பயணிகளிடையே யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.  ...

சுமார் ரூ. 56 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 56 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கடத்தல் தொடர்பாக  தகவல் வந்ததையடுத்து, சர்வதேச வருகை பிரிவில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பாங்காக்கிலிருந்து வந்த கேரள மாநிலத்தைச்...

சுறா துடுப்புகளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற இருவர் சிக்கினர்

32 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுறாக்களின் துடுப்புகளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற இருவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினர். மருத்துவ குணமிக்க 64 கிலோ சுறா துடுப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  சுறாக்களின் துடுப்புகள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை வான்...

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் புகை வந்ததால் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 170 பேருடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று...

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சவரக்கத்தி, கரண்டி தாங்கியில் மறைத்துக் கடத்திக் கொண்டு வரப்பட்ட தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.துபாயில் இருந்து வந்த தஞ்சையைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் மடக்கி சோதனையிட்டனர். அவரது உடைமைகளை சோதித்த போது சவரக்கத்தி,...

பயணியிடம் ரூ. 23 லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில், உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து வந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர். சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பயணி...

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள்

சென்னை விமான நிலையத்தில் சேவைகள் சரியாக இல்லை என்ற குறைபாட்டைப் போக்க விமான நிலைய பராமரிப்பு நிறுவனமான ஏஏஐ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய கார் பார்க்கிங்குடன் கூடிய புதிய கட்டடத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லக்கேஜ்களை பெற்றுக் கொள்ளும் பகுதி,...