​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தோனியிடம் டூப்ளஸிஸ் கற்ற வித்தையா? தொடக்க போட்டியிலேயே உலக சாதனை படைத்த இம்ரான் தாஹிர்

உலக கோப்பை போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. உலகின் தலைசிறந்த 10 அணிகள் மோதும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.  டாஸ்: இன்று தொடங்கியுள்ள உலக கோப்பை தொடரில், முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள்...

4வது முறையாக கோப்பையை வெல்ல போவது யார்? சென்னை, மும்பை நாளை பலப்பரீட்சை

ஐதராபாத்தில் ஞாயிறு அன்று நடக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த தகுதி சுற்று ’ ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டி ஞாயிறு...

இறுதி போட்டியில் ’தந்தைகளின் ராணுவம்’..! தோனி மகிழ்ச்சி

ஐபிஎல்லில் எட்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த மகிழ்ச்சியை அணி வீரர்களுடன் சி.எஸ்.கே. கேப்டன் மகேந்திரசிங் தோனி பகிர்ந்து கொண்டார். சென்னை அணியில் இருக்கும் வீரர்கள் பெரும்பாலானோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் அந்த அணியை, "தந்தைகளின் ராணுவம்" என்று ரசிகர்கள் செல்லமாக...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பாடிய பாடல் இணையத்தில் வைரல்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பாடி உள்ள ராப் பாடல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்தமிழில் பாடிய ஒரு ஆல்பத்தை சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் டொக்கு வச்சா மொக்கா ப்ளேயர்... டக்கு பௌலருக்கு மொக்க...

வெற்றி ரகசியம் குறித்து சென்னை வீரர் பிராவோ தகவல்

போட்டிக்கு முன்பாக தங்களது அணி வீரர்களுக்கு இடையே ஆலோசனைக் கூட்டம் நடத்துவதில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ தெரிவித்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான வெற்றியையடுத்து பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆட்டத்தின் போக்கைக் கணித்து சூழலுக்கு ஏற்பட விளையாடக்...

IPL டிக்கெட் வாங்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை வாங்க விடிய விடிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை ஐபிஎல் தொடருக்கான அட்டவணை முதல் இரு வாரங்களுக்கு...

இன்று நடைபெறுகிறது IPL வீரர்கள் ஏலம்..! Death Bowling-ஐ பலப்படுத்த சென்னை அணி தீவிரம்

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. 12வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடத்தப்பட உளளது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி...

தனியார் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற CSK நட்சத்திர வீரர்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் சி.எஸ்.கே. அணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்ற தனியார் கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தமர் காந்தி சாலையில் தனியார் துணி கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தக் கடையை சி.எஸ்.கே. அணி வீரர்கள் டிவேயின் பிராவோ,...

வெற்றிக்கோப்பையுடன் சென்னை திரும்பிய சி.எஸ்.கே. வீரர்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் வழியாக சென்னை அணி வீரர்கள் திரும்பினர். விமான...

வாட்சன் ரன் மழையில் மூழ்கியது ஐதராபாத் அணி..! 3வது முறையாக மகுடத்தை சூடியது சென்னை சூப்பர்கிங்ஸ்..!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை அணி, 3 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்....