​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மெரினாவில் புற்றீசலாய் அதிகரிக்கும் கடைகள், என்ன செய்யபோகிறது சென்னை மாநகராட்சி ?

சென்னையின் அடையாளமாகத் திகழும் மெரினா கடற்கரை, சிறு குறு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் , மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையின் அழகிய தோற்றம் தான் இது... கலங்கரை விளக்கம், விவேகானந்தர்...

சென்னை மெரினாவில் 900 கடைகளுக்கு அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில், 27 கோடி ரூபாய் செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை  மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான...

சட்டவிரோத பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ரத்தம் குடிக்க துடிக்கிறீர்களா - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில், இன்னும் எத்தனை உயிர்களை அரசும், அதிகாரிகளும் காவு வாங்கப் போகிறார்கள், இன்னும் எவ்வளவு ரத்தத்தை உறிஞ்ச நினைக்கிறார்கள் என்று உயர்நீதிமன்றம் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், நீதிமன்றம், அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்த...

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்குச் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கடந்த 28ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. இதில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களின்போது,...

குடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில்...

மெரினா கடற்கரையில் பெண் அடித்துக் கொலை - போலீசார் விசாரணை

சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர், அடித்துக் கொலை செய்யப்பட்டுக்கிடந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள மெரினா கடற்கரை மணற்பரப்பில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ...

கருணாநிதி நினைவிடத்துக்கு மதிமுகவினர் அமைதிப்பேரணி

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும்வகையில், சென்னையில் ம.தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கிய பேரணியில், மதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடம்...

சென்னை மெரினா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2,000 போலீசார் குவிப்பு

சென்னை மெரினா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் 16 அமைப்புக்கள் சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. போராட்டக்காரர்கள் மெரினாவில் நுழைந்துவிடக் கூடாது என்பதால்,...

சென்னை மெரினா கடற்கரை அருகே சாலைத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விபத்து

சென்னை மெரினா கடற்கரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலைத் தடுப்பில் மோதி உயிரிழந்தார். மாநிலக் கல்லூரி எதிரே இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்த இருவர் சாலையின் தடுப்பில் நிலை தடுமாறி மோதியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு மனோகர்...

பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பதால், விடுமுறை தினமான இன்று கடற்கரை வெறிச்சோடிக் காணப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் கோரி இளைஞர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து மெரினா கடற்கரையில் நேற்று போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு...