​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐஐடி பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த பேராசிரியர் கைது

சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். விண்வெளி பொறியியல் துறை ஆய்வுகூடத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்கு ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்றபோது, அதே துறையைச் சேர்ந்த உதவிப்பேராசிரியரான சுபம் பானர்ஜி...

சென்னை ஐ.ஐ.டி.யில் மூடப்பட்ட காந்தி சாலை நுழைவாயில் மத்திய அரசின் அனுமதியுடன் திறக்க நடவடிக்கை

சென்னை ஐ.ஐ.டி.யில் மூடப்பட்ட வேளச்சேரி காந்தி சாலை நுழைவாயிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் சென்னை ஐ.ஐ.டி.யில் பிரதான வாயிலை தவிர்த்து மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இதில் வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள நுழைவாயிலை அப்பகுதி மக்கள்...

சென்னை ஐ.ஐ.டி.யில் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்க அதன் முன்னாள் மாணவர்கள் ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை ஐ.ஐ.டி.யில் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்க அதன் முன்னாள் மாணவர்கள் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருக்கின்றனர். சென்னை ஐ.ஐ.டி.யின் பொறியியல் வடிவமைப்புத் துறையின் கீழ் புதிதாக அதிநவீன வசதிகளுடன் கூடிய ரோபோட்டிக் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் ஆய்வகம் அமைக்க ஐ.ஐ.டி. நிர்வாகம்...

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரண விவகாரம்- போலீசார் ஆதாரங்களை மறைக்க முயன்றதாக தந்தை புகார்

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரண விவகாரத்தில் கோட்டூர்புரம் போலீசார் ஆதாரங்களை மறைக்க முயன்றதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு விசாரணைக்கு...

பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை

சென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.  கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவரின் மகள் பாத்திமா. சென்னை ஐ.ஐ.டி.யில்...

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

சென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.  சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா, கடந்த மாதம்...

5G தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க திட்டம்

ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து 5G தொழில்நுட்பத்தில் பல புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க, சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. முன்னதாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை...

ஐஐடி மாணவி வழக்கு - தடயவியல் நிபுணர்களின் முதற்கட்ட அறிக்கை நீதிமன்றம் மூலம் போலீசாரிடம் ஒப்படைப்பு

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த தற்கொலை தொடர்பான குறிப்புகள், போலியானவை அல்ல என தடயவியல் துறையின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட பாத்திமாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார், கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு...

ஐஐடி தற்கொலை வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு

சென்னை ஐஐடி-யில் நடந்த மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக தாக்கலான பொதுநல மனுவில், 2006ஆம் ஆண்டு முதல் ஐஐடியில் 14 மாணவர்கள்...

சென்னை IIT-யில் நடைபெற்ற முதற்கட்ட வளாகத் தேர்வு - 102 மாணவர்கள் தேர்வு

சென்னை IIT-யில் Campus Interview எனப்படும் வளாகத் தேர்வில், முதற்கட்டமாக 102 மாணவர்கள் தேர்வாகியுள்ளதாக IIT நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை IIT-யில் நடப்பு ஆண்டில் மொத்தம் 1,334 மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்குக்கு பதிவு செய்துள்ளனர். 227 நிறுவனங்கள் இதில் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான 442...