​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உரிமம் இல்லாமலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகளுக்கு சீல்

உரிமம் இல்லாமலலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து வருகிறது. புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் சுமார் 24 கடைகள் மற்றும் 13 சிறிய வணிக வளாகங்களை, சென்னை மாநகராட்சி வருவாய்...

மெரினாவில் புற்றீசலாய் அதிகரிக்கும் கடைகள், என்ன செய்யபோகிறது சென்னை மாநகராட்சி ?

சென்னையின் அடையாளமாகத் திகழும் மெரினா கடற்கரை, சிறு குறு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் , மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையின் அழகிய தோற்றம் தான் இது... கலங்கரை விளக்கம், விவேகானந்தர்...

பொது இடத்தில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் - தமிழக அரசு அரசாணை

பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,  குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனி தனியே கட்டண...

சென்னையில் கடந்த ஓராண்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 1 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம்

சென்னையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக கடந்த ஓராண்டில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும்,  பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா...

ஆல் இன் ஒன் ஸ்மார்ட் கம்பம்..! சென்னையில் புதிய முயற்சி

பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை தகவல்களை பகிர்வதற்காக, மழை அளவு மற்றும் காற்று மாசைக் கணக்கிடும் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணி சென்னையில் தொடங்கியுள்ளது. இதன் சிறம்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு ... சாலையோரம் இருக்கின்ற சாதாரண மின்விளக்கு கம்பம் போலத்...

மழை நீர் சேகரிப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் - சென்னை மாநகராட்சி

மழை நீர் சேகரிப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அலுவலர்கள் குடியிருப்பு நலச் சங்கங்கள், வீட்டு உரிமையாளர்களுக்கு குடியரசு தின விழாவில் நீர் பாதுகாவலர் என்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். குறைந்த அளவே மழை பெய்த...

சென்னை மெரினாவில் 900 கடைகளுக்கு அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில், 27 கோடி ரூபாய் செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை  மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான...

52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார்: சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் பெய்து வரும் மழையை தொடர்ந்து, 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் கே.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரில், 176 நிவாரண மையங்களும், 109 இடங்களில் படகுகளும்,  44 நிலையான...

இரண்டு மாடி வரை உள்ள கட்டிடங்களுக்கு கழிவுநீர் இணைப்பு உடனடியாக வழங்கப்படும்

சென்னை மாநகராட்சியில் இரண்டு மாடி வரை உள்ள கட்டிடங்களுக்கு கழிவுநீர் இணைப்பு உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கோயம்பேட்டில் 486 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள 3ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை...

கிழக்கு கடற்கரையில் விதிமீறிய கட்டிடங்கள் - சென்னை மாநகராட்சிக்கு ரூ. 25,000 அபராதம்

கிழக்கு கடற்கரையில் விதிமீறிய கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் முறையாக ஒத்துழைப்பு வழங்காத சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தண்டி கடற்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு...