​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகாராஷ்டிராவில் தடையை மீறி நுழைந்த வழக்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றம் பிடியாணை

மகாராஷ்டிராவில் தடையை மீறி நுழைந்த வழக்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு மகாராஷ்டிர நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.   மகாராஷ்டிராவில் கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்டெட் என்ற இடத்தில் பப்ளி திட்டத்தின் கீழ் 2010ம் ஆண்டு அம்மாநில அரசு அணை ஒன்றினைக்...

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் செவ்வாய்கிழமை முதல் விலை குறைப்பு நடைமுறைக்கு வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு சுமார் ஆயிரத்து 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்...

அமராவதி உள்கட்டமைப்புக்கு சுமார் 4 லட்சம் கோடி டாலர் தேவை - சந்திரபாபு

ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இரண்டு முதல் 4 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அமராவதி கடன் பத்திரம் மும்பை பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இதன் மூலம்...

பிரதமர் மோடி தலைமையிலான அரசு வாக்குறுதியைத் தவறிவிட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்களித்த பிரதமர் மோடி தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா...

ஊழல் அரசியல்வாதிகளுடன் என்னை பிரதமர் ஒப்பிடலாமா? : சந்திரபாபு நாயுடு

பிரதமர் நரேந்திரமோடி தன்னை ஊழல் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டது வேதனை தருவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், மத்திய அரசுக்கு போதிய பெரும்பான்மை பலம் இருப்பது...

காங்கிரஸ், பாஜக அல்லாத மற்ற கட்சித் தலைவர்களுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதிகேட்டு நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு கோரி காங்கிரஸ், பாஜக தவிர்த்த மற்ற கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்துத் தெலுங்கானா மாநிலம் உருவாக்கியபோது, ஆந்திர மாநிலத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு, சிறப்புத்...

ஆந்திர அரசு சார்பில் ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட 3 லட்சம் வீடுகளை வழங்கிய சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில அரசு சார்பில் 3 லட்சம் வீடுகளின் புதுமனை புகுவிழா நடைபெற்றது. ஏழை மக்களுக்காக ஆந்திர மாநில அரசு சார்பில் மாநிலம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் 3 லட்சம் வீடுகளுக்கான புதுமனை புகுவிழா மாநிலம் முழுவதும்...

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பொது விமான இயக்கங்களின் மீது ராணுவம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு சந்திரபாபு எதிர்ப்பு

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பொது விமான இயக்கங்களின் மீது ராணுவம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். நாட்டின் கிழக்கு கடற்படை பிராந்தியத்தின் தலைமையகம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. கடற்படையின் விமான பிரிவான ஐ.என்.எஸ் தேகா((INS Dega)), விசாகப்பட்டினம் விமான...

கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

நிதி ஆயோக் கூட்டத்திற்கு முன்னதாக, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முதலமைச்சர்களை பிரதமர் மோடி சந்தித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியை முதல்முறையாக சந்தித்தார். அதேபோல், பிரதமர் மோடியையும், பாஜக...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசுக்கு நிதிஆயோக் கூட்டத்தில் எதிர்ப்பைப் பதிவு செய்ய சந்திரபாபு முடிவு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசுக்கு நிதிஆயோக் கூட்டத்தில் எதிர்ப்பைப் பதிவு செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். டெல்லிக்கு வந்துள்ள பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கடந்த 4 நாட்களாக தங்களுக்குள் தீவிரமான ஆலோசனை நடத்தி வருகின்றனர். அப்போது ஆந்திராவுக்கு...