​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வந்தே மாதரம் என முழங்காதவர்கள், இந்தியாவில் வசிக்க உரிமையற்றவர்கள்-மத்திய அமைச்சர்

வந்தே மாதரம் என முழங்க இயலாதவர்கள், இந்தியாவில் வசிப்பதற்கு உரிமையற்றவர்கள் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் 70 ஆண்டுகளுக்கு...

அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்க பிரதமர் மோடி உத்தரவு...

ஜம்முகாஷ்மீரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களை, அங்குள்ள மக்களிடம் எடுத்துரைக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஜம்முகாஷ்மீர் மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக, மத்திய அமைச்சர்கள் 36 பேர், இன்று முதல் 23-ஆம் தேதி வரை...

மத்திய அமைச்சரவை குழு ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல உள்ளதாக தகவல்

மத்திய அமைச்சரவை குழு, அடுத்த வாரம் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின்  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தற்போது...

அடுத்த 5 ஆண்டுகளில், ரூ.102 லட்சம் கோடியில் திட்டங்கள் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

அடுத்த 5 ஆண்டுகளில், 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அடிப்படை உட்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.  இந்தியாவை, 2024ஆம் ஆண்டில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புக் கொண்ட நாடாக மாற்ற...

பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என கூறிய எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மீரட் எஸ்.பி. அகிலேஷ் நாராயண், பாகிஸ்தானுக்குச்...

பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்ற வேண்டும் - நிதின் கட்கரி

தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்து விட்டதாகவும், மற்ற மாநிலங்களை தமிழகத்தை பின் பற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமான கேள்விக்கு பதில் அளித்த அவர், சாலைகளில் உள்ள விபத்து அபாய பகுதிகள் தான்,...

பிரதமர் மோடியை தேசத் தந்தை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் இந்தியர்களே அல்ல - ஜிதேந்திர சிங்

பிரதமர் மோடியை தேசத் தந்தை என்று அமெரிக்க அதிபர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்தியர்களே அல்ல என்று வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத் துறையின் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சாடியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவுக்கு...

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்திய பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை

செலவீனங்களை குறைக்கும் வகையில் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 27 வங்கிகளை ஒருங்கிணைத்து 12 வங்கிகளாக மாற்றப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,...

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது - காங்கிரஸ்

காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதம் மிகவும் ஜனநாயக விரோதமானது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நேற்றிரவு டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி ,...

ஏழுமலையான் கோவிலில் மத்திய அமைச்சர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய அமைச்சர்கள் ராம் விலாஸ் பாஸ்வான், பியூஸ் கோயல் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏழுமலையான் கோவிலில்  மத்திய நுகர்வோர் மற்றும் உணவு விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று  மாலை சுவாமி தரிசனம் செய்தார். இதேபோல்...