​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரோனா பீதி : சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாமென மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரானா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என மக்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  நாட்டில் கொரானா தொற்று நிலவரம் மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் இன்று உயர்மட்டக்...

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானம் பூஜ்ஜியத்துக்கு சமம் - மத்திய அரசு வழக்கறிஞருக்கு அமைச்சர் கண்டனம்

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை இயற்றிய தீர்மானம் பூஜ்ஜியத்துக்கு சமம் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்ததற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர்...

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு - புதிய முறையை கையாள திட்டம்

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய முறையைக் கையாள மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.  இதில் குறிப்பாக வசதிபடைத்தவர்கள் பட்டியலில் சம்பளமும் கணக்கில் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு பெறும் தகுதிக்கான விண்ணப்பத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு தகுதியை...

மாநிலங்களுக்கு GST நிலுவைத் தொகை விடுவிப்பு

பல்வேறு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 19 ஆயிரத்து 950 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 498 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை மாநிலங்கள் மற்றும்...

மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அமைச்சரவை தீர்மானம் ஜூரோ - மத்திய அரசு

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானம் ஜூரோ தான் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தன்னை விடுவிக்கக் கோரிய நளினியின் வழக்கில் மத்திய அரசு தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை குறித்த தமிழக...

பிரிட்டன் எம்.பிக்கு வழங்கப்பட்டிருந்த இந்திய விசா ரத்து

இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளால் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டெப்பி ஆபிரகாமுக்கு வழங்கப்பட்டிருந்த இந்திய விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை டெல்லி விமான நிலையம் வந்த அவர், இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். காஷ்மீருக்கான பிரிட்டன் நாடாளுமன்ற குழு தலைவரான டெப்பி...

மூடும் அபாயத்தில் வோடபோன்..!

அரசுக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகையை ஒரே இரவில் செலுத்துமாறு கட்டாயப்படுத்தினால், நிறுவனத்தை இழுத்து மூடுவதைத் தவிர வோடபோனுக்கு வேறு வழி இல்லை என்று அதன் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ((Mukul Rohatgi)) கூறியுள்ளார். தொலைத் தொடர்பு சேவையை நடத்துவதற்கான...

பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கான இட ஒதுக்கீட்டில் வயது வரம்பை தளர்த்த மத்திய அரசு முடிவு..?

உயர்சாதி பிரிவினரில் பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் வயது வரம்பை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் தற்போது அளிக்கப்படும்...

ரூ.10,000 கோடி நிலுவைத் தொகையை செலுத்தியது ஏர்டெல்... மீதி தொகை எப்போது செலுத்துகிறது..?

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை செலுத்திவிட்டதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதி தொகையை, வழக்கின் அடுத்த விசாரணை தினமான மார்ச் 17 ஆம் தேதிக்குள்...

36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை செலுத்தியது ஏர்டெல்

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்திவிட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது மொத்த வருவாயில் இருந்து...