​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவேரியின் கூக்குரல் பிரச்சாரம் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது

காவேரியின் கூக்குரல் பிரச்சாரம் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு  ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். காவேரியின் கூக்குரல் என்ற பிரச்சாரத்தை தொடங்கி உள்ள அவர் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை வந்தடைந்தார். பின்னர் சிதம்பரம்...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. 16 கண் பாலம் வழியாக உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளதால், கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீங்கியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில்...

காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடும் நீரின் அளவு குறைப்பு..!

காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடும் நீரின் அளவை கர்நாடக அரசு குறைத்துள்ளது. அந்த மாநில அணைகளில் இருந்து வினாடிக்கு 13,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதே நேரத்தில் கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பை தமிழக அரசு முற்றிலுமாக நிறுத்தி உள்ளது.  கர்நாடக...

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்து

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறி இயக்கப்பட்ட பரிசல் கவிழ்ந்து நடந்த விபத்தில், பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் புதுச்சேரியை சேர்ந்த பெண் அடித்து செல்லப்பட்டார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கர்நாடக...

கொள்ளிடம் தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் இருந்து மேட்டூருக்கு வந்த காவிரி நீர், இன்னும் பல இடங்களில் கடைமடைக்குப் போய்ச் சேரவில்லை...

காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியிருப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் முழுக் கொள்ளளவான 124.80 அடிவரை நீர்மட்டம் உள்ளதால்...

காவிரி மற்றும் பவானி ஆறுகளில் சாயநீர் - அமைச்சர் எச்சரிக்கை

காவிரி மற்றும் பவானி ஆறுகளில் சாயநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சாய ஆலை மூடப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட நிழல் கூடத்தின் திறப்பு விழா நடைபெற்றது....

டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 15வது குழு கூட்டம்

டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 15வது குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட சோனா பவனில் குழு தலைவர் நவீன் குமார் தலைமையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடியது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச்...

மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியிலும், பாசன கால்வாயிலும் திறக்கப்படுகிறது. மேட்டுர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மாயனூர் கதவணை வந்து அங்கிருந்து முக்கொம்பு அணைக்கு செல்கிறது. இந்நிலையில் மாயனூர் கதவணைக்கு...

காவிரி நீரை மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்

புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி அருகே, பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். மேட்டூரிலிருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு தண்ணீர்  திறந்து விடப்பட்டுள்ள நிலையில், நீரானது பல மாவட்டங்களை தாண்டி பல நாட்கள் கழித்து, அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள ...