​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : இடைத்தரகரின் போலீஸ் காவல் நிறைவு

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான இடைத்தரகர் வேதாச்சலத்தின் 6 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட வேதாச்சலம் கடந்த14ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தேனி...

இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக 6 பேரிடம் விசாரணை

இந்தியன் 2  படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக, படப்பிடிப்பு அரங்கின் மேலாளர் உள்ளிட்ட 6 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 19-ம் தேதி, ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து...

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் - டிரம்பின் உதவியைக் கோரி நூதன ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவுக்கே ஒரே ஒரு தலைநகர் இருக்கும் போது ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி எதிர்ப்பாளர்கள், டிரம்ப் தலையிட்டு தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவின் தீர்மானத்திற்கு எதிராக,...

ஆயிரம் பாய் பெஸ்டிகள்.. பெண் குரலில் மோசடி.. சிக்கிய பொறியியல் பட்டதாரி..!

சென்னையில் பெண் குரலில் பேசி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சபல பேர்வழிகளை நூதன முறையில் மோசடி செய்து பணம் பறித்த ஆண் பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.  ப்ரியா என்ற பெண் பெயரில் பல சபல ஆண்களிடம் உருகி உருகி பேசி பணம்...

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க உத்தரவு

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்  தண்டனையை எதிர்த்து 2 பேர் தாக்கல் செய்த மனு மீது 4 வாரத்தில் பதிலளிக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உமாபதி...

சேலத்தில் NIA அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைதான தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்த வழக்கில், சென்னை, சேலம், திருச்செந்தூர், கடலூர், நெய்வேலி, பரங்கிப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு...

நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற வினய் சர்மாவின் மனு தள்ளுபடி

நிர்பயா வழக்கில் மரணத் தண்டனை பெற்ற வினய் சர்மாவுக்கு உயர்மட்ட மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி கோரிய மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பெற்ற தாயை யார் என்று புரியாத அளவுக்கு வினய் சர்மாவுக்கு...

நிர்பயா வழக்கில் மரண தண்டனையை தள்ளிப்போட அடுக்கடுக்காக பொய்மூட்டை

நிர்பயா வழக்கில் மரண தண்டனையை தள்ளிப்போடும் நோக்கில், குற்றவாளிகளில் ஒருவனான வினய்சர்மா அடுத்தடுத்து பொய் மூட்டைகளை அடுக்கி வருவதாக திகார் சிறை நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உடலில் காயம்  மற்றும்  மனச்சிதைவு உள்ளிட்ட நோய்களால் வினய் சர்மா பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவனது சார்பில்...

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 ஆசிரியர்களை குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்  2012 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்....

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, அப்படத்தை தயாரித்துவரும் லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த நசரத்பேட்டை ஈவிபி சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றபோது கிரேன் விழுந்து...