​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹைதராபாத்தில் மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து விபத்து

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மேம்பாலம் மீதிருந்து கார் ஒன்று அதிவேகமாக கீழே தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பரத்நகர் மேம்பாலத்தின் கீழ் சிலர் நள்ளிரவு நின்று கொண்டிருந்தபோது, மேலிருந்து கார் ஒன்று தலைகுப்புற விழுந்தது. இதில் காரிலிருந்த ஒருவர்...

மேம்பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு, 50 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

தெலங்கானா மாநிலத்தில் மேம்பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கார் விழுந்து நொறுங்கியதில், கார் ஓட்டுநர் மற்றும் அதனை மீட்க சென்ற காவலர் என இருவர் உயிரிழந்தனர். கரீம்நகரை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது மனைவி சுவரூபாவுடன் அழுகுநூர்...

சென்னை அருகே பயங்கர விபத்து..! ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

சென்னை அருகே சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு ஆந்திராவில் இருந்து ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் சென்னை...

மரத்தின் மீது ஆம்னி வேன் மோதி தீ விபத்து

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆம்னி வேன் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில், இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் குடும்பத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். மணிகண்டன்...

மருத்துவமனை ஊழியர் மீது கார் மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் சாலையில் நடந்து சென்ற தனியார் மருத்துவமனை ஊழியர் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொல்லங்கோட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர் அபிலாஷ், இளம்பாலமுக்கு பகுதியில் கடந்த 2ம் தேதி சாலையில் நடந்து...

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள்

சேலத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குலசேகர ஆழ்வார் தெருவை சேர்ந்த ஹரி, மனைவி தவமணி மற்றும் மகளுடன் திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு...

பள்ளி பேருந்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி

திண்டுக்கல் மாவட்டம் காக்காதோப்பில், பள்ளி பேருந்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகி, இரண்டு பேர் காயமடைந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த சுஜித்லால் என்பவர் தனது ஓட்டுநருடன் மதுரை நோக்கி காரில் சென்றார். காக்காதோப்பு நான்கு வழிச்சாலையில் கார்...

இருகார்கள் மோதிய கோர விபத்து.. 5 பேர் பரிதாப உயிரிழப்பு.!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, சைக்கிள் மீது மோதிய கார், நிலைதடுமாறி  எதிரில் வந்த கார் மீது மோதியது. இந்த கோரவிபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேர் உள்பட  5 பேர் பலியானார்கள்.  மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் கொடைரோடு...

விபத்துக்குள்ளாகிய பேருந்து மீது KPN பேருந்து மோதி விபத்து - 4 பேர் பலி, 20 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, அதிவேகமாக வந்த கே.பி.என் பேருந்து மோதிய விபத்தில் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த இளைஞர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியமான...

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதி 4 பெண்கள் பலி

தஞ்சை அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது, கார் மோதியதில் தாய்-மகள் உள்ளிட்ட 4 பெண்கள் உயிரிழந்தனர். வல்லத்தில் நடந்த ஒரு வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் அங்குள்ள சாலையில் நடந்து சென்றனர். திடீர் என்று அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது,...