​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மலைப்பாதையில் 50அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி வேன்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 50 அடி பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் அண்ணாநகரில் வசித்து வரும் சாதிம் என்பவர் குடும்பத்துடன் திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு...

புகைப்பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு இதய நோய் அபாயம் 40 சதவீதம் குறைவு

புகைப்பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு 5 ஆண்டுகளில் இதயக்குழல் சார்ந்த நோய்கள் வரும் அபாயம் 40 சதவீதம் குறைவதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது. அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள நேஷ்வில்லேவின் வேண்டர்பில்ட் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. சுமார் 8 ஆயிரத்து 700 பேர் இந்த...

வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் கால்பதிக்கும் ஆப்பிள் நிறுவனம்

பன்னாட்டுச் சந்தையில், வீடியோ ஸ்ட்ரீமிங் போட்டியாளர்களை சமாளிக்க, ஆப்பிள் நிறுவனம், தனது தொலைக்காட்சி பிரிவில், 600 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. வேண்டியதை, வேண்டும் நேரத்தில், கையடக்க கணினிகள், மடிக்கணிகள், இணைய கணினிகள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் வாயிலாக,...

சாலையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் சாலையில் நின்றிருந்தவர்களை கார் மோதி தூக்கி வீசும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோரக்பூர், மொஹாதிப்பூர் பஜார் பகுதியில் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்த பெண்கள், மற்றும் இளைஞர்கள் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த...

அதிவேகமாக வந்த லாரி மோதியதில் 7 பேர் பலி, 5 பேர் காயம்

உத்தரபிரதேசத்தில் அதிவேகமாக வந்த லாரி சாலை வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தேனீர்கடைக்குள் புகுந்ததில் 7 பேர் பலியாகினர். பதாவுன் பகுதியிலிருந்து லாரி ஒன்று கோதுமையை ஏற்றி வந்துள்ளது. அதிவேகமாக வந்த லாரி சாலை வளைவில் திரும்பும் போது...

ஜாகுவார் கார் வாங்கித்தர தந்தை மறுத்ததால் இளைஞரின் விபரீத முடிவு

ஹரியானாவில் பணக்கார இளைஞர் ஒருவர், புதிதாக ஜாகுவார் கார் வாங்கித்தர தந்தை மறுத்ததால், ஏற்கனவே தான் வைத்திருந்த பி.எம்.டபிள்யூ சொகுசுக்காரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் தனது தந்தையிடம் புதிதாக ஜாகுவார் கார்...

பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை தெரிவிக்க குறைதீர் முகாம்

பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக, சென்னையில் வருகிற 10ம் தேதி மாதாந்திர குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், குடும்ப அட்டையில் மாற்றம் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து வட்டம் வாரியாக குறைதீர்...

விபத்தில் மகன், கணவர் பலி நிர்கதியான பெண் கதறல்

தருமபுரி அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், சாலைத் தடுப்பில் மோதி, பள்ளத்தில் இரு முறை உருண்டு தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில், தந்தையும், 3 வயது மகனும் உயிரிழந்தனர். குடும்பத்தை பறிகொடுத்த இளம்பெண், மகனின் சடலத்தை மடியில் வைத்துக் கொண்டு கதறி அழுதது...

லாரி மீது கார் மோதிய விபத்தில் பஞ்சாலை ஊழியர்கள் 4 பேர் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில், பஞ்சாலை ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஈரோடு - திருப்பூர் எல்லையில் ஆலத்தூர் மேடு பகுதியில் உள்ள பஞ்சாலையின் உதவி மேலாளர் ஜெய்கணேஷ், மேற்பார்வையாளர்கள் கோவிந்தராஜ், தங்கபாண்டியன், பாரதிராஜா, வீரராகவன்,...

கார் டயர் வெடித்து மற்றொரு கார் மீது மோதி விபத்து - 6 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே டயர் வெடித்து நிலை தடுமாறிய கார், மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர்.  புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை நோக்கி சிதம்பரம் என்பவர் ஓட்டிச் சென்ற கார், நார்த்தாமலை அருகே உள்ள திருச்சி -...