​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ப.சிதம்பரம் ஒரு கேடி சிதம்பரம் - அமைச்சர்

உலகம் முழுவதும் சொத்து வைத்திருக்கும் ப.சிதம்பரம் ஒரு கேடி சிதம்பரம் என அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வரவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அதற்கான...

நாமக்கல்லில் புதிய அரசு சட்டக் கல்லூரி

நாமக்கலில் புதிய சட்டக் கல்லூரியை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய  அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாமக்கலில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து நாமக்கல் -...

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற வகையில் ப.சிதம்பரம் கைது

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதை நிரூபிக்கும் வகையில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் சி.வி.சண்முகம்,  தமிழகத்திற்கே தலை குனிவை சிதம்பரம் ஏற்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.... விழுப்புரத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,...

100க்கும் அதிகமான போக்சோ வழக்குகள் பதிவான மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றம்

போக்சோ வழக்கில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் சிறார்கள் பாலியல் தாக்குதல் அதிகரித்து வந்ததைக் கண்ட உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தாமாக முன் வந்து வழக்குப் பதிவு...

வழக்கத்தில் இல்லாத, 141 பழைய சட்டங்களை நீக்க சட்ட மசோதா

தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமையான சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், சில சட்டங்களின் பட்டியலை அனுப்பி, அதில் எந்தெந்த சட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் பயன்பாட்டில்...

அரசு சட்டக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி

அரசு சட்டக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள இடத்தில் அரசு சட்டக்கல்லூரி துவக்கலாம் என்ற விதிக்கு ஏற்ப காஞ்சிபுரத்தில் சட்டக் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா...

நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிக்கப் பட்டதற்கான காரணம் ஆராயப்படும் - சிவி சண்முகம்

நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிக்கப் பட்டதற்கான காரணம் ஆராயப்படும் - சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மசோதா சரி செய்யப்பட்டு மீண்டும் மத்திய அரசை வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது - சிவி சண்முகம் முதலமைச்சர் விளக்கம் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நீட் விலக்கு...

"17 தாலுக்கா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படுவர்": சி.வி.சண்முகம்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 17 தாலுக்கா நீதிமன்றங்கள் விரைவில் செயல்பட துவங்கும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர், கடையநல்லூர் தொகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படுமா என...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது -தமிழக அரசு திட்டவட்டம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மேலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் அனுமதி...

சென்னை காவல் ஆணையரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீசாரிடம் தகராறு செய்யும் நபரின் வீடியோவை வைத்து, அந்த நபர், தனது மகன் எனக் கூறி அவதூறு பரப்புவதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சென்னை காவல் ஆணையரைச் சந்தித்து புகார் அளித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் திங்கட்கிழமையன்று, இளைஞர் ஒருவர்...