​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மும்பையை எதிர்கொள்கிறது. நான்காவது முறையாக கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  12ஆவது ஐபிஎல் தொடர் நிறைவு தருணத்தை எட்டி விட்டது. ஐதராபாத்தில் இன்று இரவு...

இறுதி போட்டியில் ’தந்தைகளின் ராணுவம்’..! தோனி மகிழ்ச்சி

ஐபிஎல்லில் எட்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த மகிழ்ச்சியை அணி வீரர்களுடன் சி.எஸ்.கே. கேப்டன் மகேந்திரசிங் தோனி பகிர்ந்து கொண்டார். சென்னை அணியில் இருக்கும் வீரர்கள் பெரும்பாலானோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் அந்த அணியை, "தந்தைகளின் ராணுவம்" என்று ரசிகர்கள் செல்லமாக...

கிரிக்கெட் ரசிகர்கள்மீது தடியடி

புதுச்சேரியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அகன்ற திரையில் பார்ப்பதற்கு ஏராளமானோர் ஒன்று கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கருவடிக்குப்பத்தில் உள்ள பாத்திமா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் போட்டியைக் காண்பதற்காக பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால் அப்பகுதியில்...

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி

ஐ.பி.எல். இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.  விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. முதலில் பேட் செய்த டெல்லி அணி சீரான...

களத்தின் தன்மையை அறிந்து விளையாடியதால் வெற்றி கிட்டியது- ரோகித் சர்மா

களத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப விளையாடியதே சென்னை அணிக்கு எதிரான வெற்றிக்கு முக்கியக் காரணம் என மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், மும்பை அணியே தொடர்ந்து வெற்றிபெறுவது...

பேட்டிங் சிறப்பாக இல்லாததால் சி.எஸ்.கே. தோல்வி - தோனி

சி.எஸ்.கே. அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம் என கேப்டன் மகேந்திரசிங் தோனி கூறியுள்ளார். மும்பைக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணி தோல்வியுற்றது. சென்னை அணிக்கு மற்றுமொரு வாய்ப்பு உள்ள சூழலிலும் இந்தத் தோல்வி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பேசிய...

2000ல் தந்தையையும், 2019ல் மகனையும் அவுட்டாக்கிய தோனி

19 ஆண்டுகளுக்கு முன் தந்தையையும் 2019 ஐபிஎல் தொடரில் மகனையும் மகேந்திர சிங் தோனி அவுட்டாக்கி உள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த 17 வயதாகும் ரியான் பராக் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ரியான் 5 வயதில்...

ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.22 கோடி உதவித்தொகை

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு 22 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவை வழங்கின. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று போட்டி தொடங்குவதற்கு முன் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்கவிழாவை ரத்து...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடக்கம்

ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகின்றன. முதலாவது ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், சென்னையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 8 அணிகளும் தலா இரண்டு முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. மே 5ம்...

மைதானத்தில் ரசிகருடன் ஓடிப் பிடித்து விளையாடிய தோனி

சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் ஒருவருடன், சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி ஓடிப் பிடித்து விளையாடியது பார்வையாளர்களை கவர்ந்தது. சனிக்கிழமை அன்று ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதற்காக தோனி தலைமையிலான அணி,...