​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாவட்ட வளர்ச்சிப் பணிகள் முறையாக மக்களை சென்று அடைகிறதா என முதலமைச்சர் ஆய்வு

மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் முறையாக மக்களை சென்று அடைகிறதா என பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை நேரில் அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,ஆய்வு செய்தார். புதுக்கோட்டை, விருதுநகர், கரூர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் முதலமைச்சரிடம் அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள்,...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஆடவர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார். தருண் அய்யாசாமிக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்...

பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தொலைநோக்குத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தொலைநோக்குத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்குத் திட்டத்தில் பேரிடர் பாதிப்புகள் அபாயங்கள் குறித்த மதிப்பீடுகள், தடுப்பு மற்றும் தணிப்பதற்கான நடவடிக்கைகள், சீரமைப்பு, இழப்பீடு, மற்றும் புனர்வாழ்வு...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மதுசூதனன் சந்திப்பு

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக...

திருவாரூர், நாகை மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் சென்று அடைகிறதா என மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆய்வு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் முறையாக மக்களை சென்று அடைகிறதா என பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை நேரில் அழைத்து ஆய்வு செய்தார். தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் முதலமைச்சரிடம் அடிப்படை...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ராக்கி கட்டிய பிரம்ம குமாரிகள்

ரக்சா பந்தனை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்ம குமாரிகள் அமைப்பினர் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர். சகோதர, சகோதரி பாசத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில்...

ஜெயலலிதா படப்பிடிப்பு அரங்கு அமைக்க ரூ.5 கோடி வழங்கப்படும் : முதலமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா படப்பிடிப்பு அரங்கு அமைக்க 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று  அறிவித்துள்ளார். மாமல்லபுரம் அருகே பையனூரில் தமிழக அரசு சார்பில் 65 ஏக்கர்...

முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணிக்கவும், மீட்பு பணிகளை தீவிரப்படுத்தவும் , முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்  அமைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்படுள்ள உத்தரவில் இந்த ஆணையத்தின் தலைவராக முதலமைச்சர் இருப்பார் என்றும்,  வருவாய்...

முதலமைச்சர் பழனிசாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக முதல் கட்ட விசாரணை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இதுகுறித்து தொடர்ந்த வழக்கில், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சரின் உறவினர் பங்குதாரராக இருக்கும்...

410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கப்படும் - தமிழக முதலமைச்சர்

திருச்சி முக்கொம்பில் உடைந்த அணையின் கிழக்கே நூறு மீட்டர் தொலைவில் 410கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டப்படும் எனத் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு அணையில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் 8 தூண்களும் 9 மதகுகளும் புதனன்று இரவு இடிந்து...