​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தப் பின் பேட்டியளித்த அவர்கள், சிவாஜி மணிமண்டபத்தில் நாடக பயிற்சி...

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். உயிரியல் பூங்காவில்...

முதலமைச்சர் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம்...

வால்மார்ட்டை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது - விக்கிரமராஜா

வால்மார்ட் (Walmart) நிறுவனம் சில்லறை வணிகத்தில் காலூன்ற முயல்வதைத் தடுக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெட்ரோ ரயில்...

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். சுற்றுலா, தொழில்துறை மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டது. சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள், தலைமைச் செயலாளர்...

மறைந்த ராமசாமி படையாச்சியாருக்கு கடலூர் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி

மறைந்த ராமசாமி படையாச்சியாருக்கு கடலூர் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேட்டூரில் பேசிய அவர், மறைந்த ராமசாமி படையாச்சியார் தேசிய தலைவர்களில் ஒருவர் என்றும், தமிழக மக்கள் நலனுக்காக பாடுபட்டதோடு  பின்தங்கிய மக்களின் வாழ்க்கை முன்னேற வேண்டும்...

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தபிறகே மேட்டூர் அணை நீர் திறப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முறைப்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தபிறகே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேட்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெறாமல் மேட்டூர் அணை திறக்கப்படுவதாக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியிருப்பது...

மேட்டூர் அணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு லட்சம் கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் வந்து...

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசு மீது எதிர்க்கட்சிகள் புகார் : முதலமைச்சர் பழனிசாமி

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே, ஆளும் அதிமுக அரசின் மீது, எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.  சேலம் செல்லும் வழியில், கோயம்புத்தூர் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விமான நிலைய வளாகத்தில், மேள தாளங்கள் முழங்க, அதிமுகவினர்...

மேட்டூர் அணை வேகமாக நிரம்புவதால் பாசனத்திற்காக முதலமைச்சர் நாளை திறந்து வைப்பு

நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை  வேகமாக நிரம்பி வரும் நிலையில், டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அணையைத் திறந்து வைக்கிறார். கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அந்த மாநிலத்தின் மிகப்பெரிய அணையான கிருஷ்ணராஜ சாகர் நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜசாகர்...