​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மதகுகள் உடைந்த முக்கொம்பு அணையை முதலமைச்சர் இன்று பார்வையிடுகிறார்...

திருச்சியை அடுத்த முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த இடத்தில் சீரமைப்பு பணிகளை உடனடியாகத் தொடங்குமென்று தமிழக அரசு கூறியுள்ளது. அணையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்.  திருச்சி மாவட்டம் முக்கொம்பில் 1836-ம் ஆண்டு கட்டப்பட்டட அணையில், மொத்தமுள்ள...

அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது... இடைத்தேர்தல் குறித்து வியூகம் வகுக்கப்படும் எனத் தகவல்

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கடந்த 20ம் தேதி நடைபெறுவதாக இருந்த இக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்திருந்தனர். இநிநிலையில், இன்று மாலை 4 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள...

பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

பெரியாறு அணையில் இருந்து, தேனி மாவட்டம் 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாறு அணையிலிருந்து, 18 கால்வாயின் கீழ் பகுதி சாகுபடி நிலங்களுக்கு புதன்கிழமை முதல், வினாடிக்கு 279 கனஅடி வீதம்...

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமிய பெருமக்கள் இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இனிய நாளில், நல்வாழ்த்துகளை தெரிவித்துக்...

கேரள மக்களுக்கு உதவும் வகையில், அதிமுக அமைச்சர்கள், MLA-க்கள், MP-க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...

கடைமடைக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்று சேர்வதற்கான வழிவகைகள் குறித்து ஐஏஎஸ்  அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வெள்ளப்பாதிப்பை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடைமடைப் பகுதிக்கு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவித்தார்....

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தமிழக அரசு சார்பில் கூடுதல் உதவி

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கேரள மாநிலத்துக்கு கூடுதல் நிதியுதவி வழங்குவது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏற்கெனவே, முதலமைச்சரின் பொது நிவாரண...

வெள்ளம் பாதித்த நாமக்கல், ஈரோடு பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார்...

நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார். மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம், ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம்,...

பல்வேறு துறை திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். காவிரி கழிமுகப் பகுதியில் பருவநிலை மாறுதல் தழுவல் திட்டத்தின் கீழ் திருவாரூர் மற்றும் நாகையில் தலா 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட செயலாக்க அலுவலகக்...