​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நில அளவை பணிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம்

நில அளவை தொடர்பான சில பணிகளை மேற்கொள்வதற்கு, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி மறுபயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழி பட்டா மாறுதல் முறை செயல்பாட்டில் உள்ளபோதிலும், நில அளவைப் பணிகள் அதிக அளவில் நிலுவையாக...

தமிழக பட்ஜெட் 2020-21: பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34,841 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில், பள்ளி கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 841 கோடி ரூபாயும், சுகாதார துறைக்கு 15 ஆயிரத்து 863 கோடி ரூபாயும், வேளாண்துறைக்கு  11 ஆயிரத்து 894 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் சாரபங்கா, காவிரி-குண்டாறு திட்டங்களுக்கும்...

புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல்..

புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத வகையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 27ஆக உள்ளதாகவும், வரும் நிதியாண்டு முடிவில், நிகர கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக...

அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கே அம்மா உணவகத்தை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவக திட்டத்துக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையிலும், நகர்புற...

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்  தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட...

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல்..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி...

"பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்" ஒரு கேடயம்: சீமான்

காவிரி டெல்டா மாவட்டங்கள், "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக" மாற்றப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு, விவசாயத்தை சீரழிக்கும் புதிய திட்டங்களை வரவிடாமல் செய்யும் கேடயமாக பயன்படுத்தலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  மறைந்த இயக்குநரும்,...

பிப். மாத இறுதியில் இரண்டடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்

சேலத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இரண்டு அடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகரின் போக்குவரத்து நெரிசலைக்குறைக்கும் விதமாக சேலம் 4ரோட்டில் இருந்து புதிய பேருந்து நிலையம் , ஐந்து ரோடு, குரங்குசாவடி வரை 4.6 கிலோ...

வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்தது சட்டப்பூர்வமாக்கப்படும் - அமைச்சர்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நவீன கால ராஜராஜசோழனாக திகழ்வதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில், தனது பெற்றோரின் சதாபிஷேக விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

ரூ.4,000 கோடி மதிப்பிலான சியட் தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர்  உற்பத்தி ஆலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். தமிழக அரசுக்கும், சியட் நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டில் 4 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய டயர்...