​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"கூட்டணி குறித்து பேசாதீர்" - கட்சியினருக்கு அ.தி.மு.க. தலைமை உத்தரவு

கூட்டணி வியூகங்கள் குறித்து கட்சித் தலைமை மட்டுமே முடிவெடுக்கும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து தனிப்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ,...

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தல்...

விபத்தில் உயிரிழந்த அமைச்சரின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்

வாகன விபத்தில் உயிரிழந்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் செல்வம் ஆகியோர் புதுக்கோட்டை அருகே பொலிரோ காரில் சென்றபோது...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முதலமைச்சர்,துணை முதலமைச்சருக்கு அழைப்பு - அமைச்சர் செல்லூர் ராஜூ

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். "மதுரையை பசுமையாக்குவோம்" என்ற தலைப்பில் மதுரை அம்மன் சன்னதி தெருவில் நடந்த கோலப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் செல்லூர்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் முஸ்லீம் தலைவர்கள் சந்திப்பு

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டுமென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் முஸ்லீம் அமைப்பு தலைவர்கள் மனு அளித்தனர். சென்னையிலுள்ள முதல்வரின் இல்லத்துக்கு  சென்று அவரை தொழிலாளர் நல அமைச்சர் நிலோபர்...

புத்தகங்கள் இல்லையென்றால் மனித குலம் வளர்ச்சி அடைந்திருக்காது - முதலமைச்சர்

அடுத்த ஆண்டு முதல் புத்தக காட்சிக்கு 75 லட்சம் ரூபாய், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும், 43-வது புத்தக காட்சியை...

சென்னையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதனப் பேருந்துகள்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் விரைவில் இயக்கப்பட உள்ள குளிர்சாதன பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். சென்னை மாநகரில் பொங்கல் பண்டிகை முதல் சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன...

வண்டலூர் உயிரியல் பூங்கா சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்படும் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வண்டலூர் உயிரியல் பூங்கா உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவையில் பதிலுரையாற்றினார். அப்போது தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து...

புத்தகக் கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் புத்தகக் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். பபாசி என்ற புத்தக பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 13 நாட்களுக்கு நடைபெறுகிறது. பலநூறு அரங்குகள் அமைக்கப்பட்டு, நவீன இலக்கியம், திரைப்படம், கல்வி,...

மேகதாது அணை விவகாரம் : சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம் - முதலமைச்சர் உறுதி

மேகதாது மற்றும் தென்பெண்ணை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலமாக சட்ட போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடக் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், மு.க.ஸ்டாலின், நதிநீர் பிரச்சினை தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு, பதிலளித்த முதலமைச்சர், தென்பெண்ணை மூல வழக்கு...