​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதலமைச்சர் தீவிர வாக்குசேகரிப்பு

திண்டிவனத்தில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில், மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலை தடுக்க, மாநில அரசே மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.  விக்கிரவாண்டி சட்டமன்ற...

மாமல்லபுரத்தில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் - முதலமைச்சர்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வர இருப்பதை முன்னட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி...

மாமல்லபுரத்தில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் ஆய்வு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையை முன்னிட்டு சென்னையிலும், மாமல்லபுரத்திலும் செய்யப்பட்டுள்ள சிறப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சென்னை விமான நிலையம் முதல்...

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு முதலமைச்சர் கடிதம்

மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகத்தின் மேகதாது அணை திட்டம் காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற...

சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பளிக்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஜி ஜின்பிங்கின் வருகை தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு...

வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், ஒரு போக பாசன வசதிக்காக வைகை அணையில் நீர் திறந்துவிடப் பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால்...

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். இதன்...

வைகை அணையில் இருந்து ஒருபோக பாசனத்துக்கு நீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு

வைகை அணையில் இருந்து பெரியாறு மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாறு வைகைப் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற விவசாயிகள்...

12 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில்  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் வருகிற 12ம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை...

பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேடு வெளியீடு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம்...