​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரதமர் மோடிக்கு தமிழக தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து..!

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இதயபூர்வமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற...

முதல்வரையும், தன்னையும் யாராலும் பிரிக்க முடியாது.. ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்..!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், தம்மையும் பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூவம் நதியை புனரமைக்கும் திட்டத்திற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்டாலின் சிங்கப்பூர்...

ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று தொடங்கி 14 நாட்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

மின் வாகன உற்பத்தி - தமிழக அரசு கொள்கை

தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். மின்சார வாகனங்களுக்கு செலுத்தப்பட்ட எஸ்.ஜி.எஸ்.டி. வரியானது 100 விழுக்காடு திருப்பிக் கொடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் 50,000 கோடி ரூபாய்...

மழை நீர் சேமிப்பு போன்று, மரம் வளர்ப்பதையும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - முதலமைச்சர்

மழை நீர் சேமிப்பு திட்டம் போல, மரம் வளர்க்கும் திட்டத்தை மக்கள் நல இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.  சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் ஈஷா அறக்கட்டளையின் பசுமை கரங்கள் இயக்கம் சார்பில் காவேரி...

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, 130  பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு  அலுவலர்கள் மற்றும் தடய அறிவியல் துறை அறிஞர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும்...

திமுக ஆட்சியில், வெளிநாடு சென்றது நிதி சேகரிக்கதான், முதலீடுகளை ஈர்க்க அல்ல - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தாம் வெளிநாட்டிற்கு சென்றது முதலீடுகளை ஈர்க்க அல்ல என்றும், மெட்ரோ ரயில் திட்டம், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு நிதி சேகரிக்கவே ஜப்பான் சென்றதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு பகுதி தி.மு.க. இலக்கிய அணி...

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இல்லத் திருமண விழா

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் ஸ்ரீதர் - சூர்யா ஆகியோர் திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

அ.தி.மு.க. ஆட்சியில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் - முதலமைச்சர்

அதிமுக ஆட்சியில் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் கொள்ளிடம் வரை 3 தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், திமுக ஆட்சியில்...

தமிழகத்தின் வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீட்டின் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த கீழானூர் பகுதியில் தெற்கு ரயில்வேக்கு ரயிலின் மேற்கூரை...