சிறந்த மேலாண்மை செயல்பாட்டுக்காக தமிழக காவல்துறைக்கு ஸ்கோச் விருது
சிறந்த நிர்வாக மேலாண்மை செயல்பாட்டிற்காக பல்வேறு பிரிவுகளில் விருது வென்ற தமிழக காவல்துறையினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஸ்கோச் எனப்படும் இந்த விருது, சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபியான பிரதீப் வி பிலீப்புக்கு...