​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! பாஜக-விற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட முடிவு

நாட்டை காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடி வருவதாக, ராகுல் காந்தியுடனான சந்திப்பிற்கு பின், ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார்.  நாட்டில், பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ராகுலின்...

மகாராஷ்டிராவில் தடையை மீறி நுழைந்த வழக்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றம் பிடியாணை

மகாராஷ்டிராவில் தடையை மீறி நுழைந்த வழக்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு மகாராஷ்டிர நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.   மகாராஷ்டிராவில் கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்டெட் என்ற இடத்தில் பப்ளி திட்டத்தின் கீழ் 2010ம் ஆண்டு அம்மாநில அரசு அணை ஒன்றினைக்...

பிரதமர் மோடி தலைமையிலான அரசு வாக்குறுதியைத் தவறிவிட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்களித்த பிரதமர் மோடி தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா...

ஆந்திர அரசு சார்பில் ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட 3 லட்சம் வீடுகளை வழங்கிய சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில அரசு சார்பில் 3 லட்சம் வீடுகளின் புதுமனை புகுவிழா நடைபெற்றது. ஏழை மக்களுக்காக ஆந்திர மாநில அரசு சார்பில் மாநிலம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் 3 லட்சம் வீடுகளுக்கான புதுமனை புகுவிழா மாநிலம் முழுவதும்...

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பொது விமான இயக்கங்களின் மீது ராணுவம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு சந்திரபாபு எதிர்ப்பு

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பொது விமான இயக்கங்களின் மீது ராணுவம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். நாட்டின் கிழக்கு கடற்படை பிராந்தியத்தின் தலைமையகம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. கடற்படையின் விமான பிரிவான ஐ.என்.எஸ் தேகா((INS Dega)), விசாகப்பட்டினம் விமான...

ஆந்திர மக்களை சந்திரபாபு நாயுடு ஏமாற்றுவதாக ஜெகன்மோகன் குற்றச்சாட்டு

உண்ணாவிரதம் என்ற பெயரில் ஆந்திர மக்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏமாற்றுவதாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தர, உண்ணாவிரதம் இருப்பதற்கு பதில், தமது கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் சந்திரபாபு நாயுடு பதவி விலக செய்ய...

பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் விலகியது துரதிருஷ்டமானது : அமித் ஷா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது ஆந்திர வளர்ச்சிக்கான முடிவு இல்லை என்றும், அரசியல் ஆதாயத்திற்கானது என்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து, ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபுநாயுடுக்கு...

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயார் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கைக்கு ஆதரவாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயார் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  மத்திய பட்ஜெட் தாக்கலானது முதலே ஆந்திரமாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என அதிருப்தி...

டெல்லிக்கு 29 முறை பயணம் செய்தும் பலனில்லை : சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்கு மத்திய அரசின் உதவியை பெற டெல்லிக்கு 29 முறை பயணம் செய்தும் பலனில்லை என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலப் பிரிவினையால் பாதிக்கப்படுள்ள ஆந்திராவுக்கு ஒதுக்கீடுகள் வழங்கும் விவகாரத்தில் மத்திய...