​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விதிகளை மீறிய நெல் அறுவடை இயந்திரத்தால் பறிபோன உயிர்

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர், நின்றுகொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வெள்ளாத்தூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற அந்த நபர் கடந்த வியாழக்கிழமை மாலை சோளிங்கரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு...

மூதாட்டி மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட காட்சி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே கார் மோதி மூதாட்டி ஒருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மதுரையைச் சேர்ந்த விஜயராணி என்ற அந்த மூதாட்டி ராஜபாளையத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். வியாழக்கிழமை மதியம் கடைக்குச் செல்வதற்காக சாலையைக்...

பெண் தகராறில் தொடரும் 4 வது கொடூரக்கொலை ?

விருதுநகரில் தாய் கண் எதிரில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. மேலும் பெண் தகராறில் 4 வது நபராக அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர் விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த மேற்கு ஒன்றிய அதிமுக...

அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

விருதுநகரில் தாய் கண் எதிரில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன.  விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த மேற்கு ஒன்றிய அதிமுக மாணவர் அணி அவைத் தலைவரான சண்முகம் என்ற சண்முகவேல் ராஜா. ரியல் எஸ்டேட் தொழிலுடன் இரும்பு கடையும்...

திமுக பிரமுகரை அதிரடியாக கைது செய்து இழுத்து சென்ற கியூ பிரிவு போலீசார்

சேலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் அப்படையில் திமுக பிரமுகரை, கியூ பிரிவு போலீசார் இழுத்து காருக்குள் போட்டு தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அயோத்தியாபட்டணம் ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார், தனியார் பள்ளியில் உறவினரின் குழந்தையை...

பெண்ணை வீட்டருகில் இறக்கிவிட்ட ஆண் நண்பரை சரமாரியாக தாக்கிய பெண்ணின் உறவினர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெண் ஒருவரை அவரது வீட்டருகில் இறக்கிவிட வந்த ஆண் நண்பரை, அந்த பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை ஞாயிற்றுக்கிழமை மாலை, அவரது ஆண்நண்பர் காரில் அழைத்து...

வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி

சென்னையில் வீட்டுக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தை 2 பேர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. துரைப்பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவர் கடந்த 4 ஆம் தேதி இரவு தனது வீட்டின் உள்பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளி கதவை மூடிவிட்டு உறங்கச் சென்றதாக கூறப்படுகிறது. காலையில்...

போலீஸ் அருகே இருக்கும் போதே செல்போன் திருடும் முதியவர்

சென்னை தாம்பரம் அருகே ரோந்து போலீசார் அருகில் நிற்கும்போதே ஆட்டோவில் இருந்த செல்போனை முதியவர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிட்லபாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலை நகரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. அதில் போலீஸ்...

நள்ளிரவில் இளைஞரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினர் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். காரைக்குடி ரயில் நிலையம் எதிரில் வசிக்கும் பஞ்சவர்ணம் என்ற இளைஞரை, நள்ளிரவில் காரில் வந்த நபர் ஓட...

அமெரிக்காவில் வாகனம் மோதி சாலையில் உயிருக்கு போராடிய கரடி குட்டி

அமெரிக்காவில், வாகனம் மோதி சாலையில் உயிருக்கு போராடிய கரடி குட்டியை, சில கரடிகள் புதர் பகுதிக்கு பாதுகாப்பாக இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. புளோரிடா மாநிலத்தின் வெஸ்ட் மெயின் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள நெரிசல் மிகுந்த சாலையை கரடி குட்டி ஒன்று...