​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆற்றின் கரையை பலப்படுத்த கொட்டப்படும் மணல், திருடப்படுவதாக புகார்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆற்றங்கரையை பலப்படுத்த அதன் மீது கொட்டப்படும் மணலை சிலர் மாட்டு வண்டிகளில் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. செந்துறை அடுத்த ஆலத்தியூர் கிராமம் அருகே வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தெத்தேரியை ஒட்டிய...

முன்னோர் சிலைகள் உடைப்பு ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, ஒரு சமூகத்தினர் வழிபடும் முன்னோர் சிலைகளை உடைத்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ள பொன் காளியம்மன் கோவிலை மீட்டதற்காக, கூரைக்காளியண்ணன், இளையக்காளியண்ணன் சகோதரர்களுக்கு ஒரு தரப்பினர், தெப்பம்பாளையத்தில் சிலை வைத்துள்ளனர். அந்தச்...

ரூ.50 லட்சம் மதிப்பு எல்இடி டிவிக்களை திருடிய சிசிடிவி காட்சிகள்

பீகாரில், குடோன் காவலாளி மற்றும் லோடு வேன் டிரைவரை பிணை கைதியாக வைத்து, கொள்ளையர்கள் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்இடி டிவிக்களை கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பாட்னாவில் குயிக் சொலியூஷன் என்ற எலக்ட்ரானிக் நிறுவனம் பண்டிகை தின விற்பனைக்கென...

"கட்டிப்புடி" வைத்தியத்தால் விபரீதத்தை தவிர்த்த கால்பந்து பயிற்சியாளர்

அமெரிக்காவில் துப்பாக்கியுடன் வகுப்பறைக்குள் நுழைய முயன்ற மாணவனை, கால்பந்தாட்ட பயிற்சியாளர் கட்டி அணைத்து சமாதானம் செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள பார்க்ரோஸ் என்ற பள்ளியில் பயிலும் ஏஞ்சல் கிரனடோஸ்-டயஸ் ((Angel Granados-Diaz)) என்ற மாணவர் கடந்த மே...

உ.பி.யில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் படுகொலை - 5 பேர் கைது

உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேரை கைது செய்து தீவிரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். லக்னோவிலுள்ள தனது வீட்டில் இருந்த கமலேஷ் திவாரியை, தீபாவளி இனிப்பு கொடுப்பது போல் வந்த...

தீபாவளியை முன்னிட்டு தீவிர கண்காணிப்பில் தியாகராயநகர்

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில் சென்னை தியாகராய நகரில் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் மக்கள் ஆடைகள், மற்றும் பொருட்களை வாங்க சென்னை தியாகராயநகருக்கு அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து...

இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர்

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த  மனோகரன் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்று பொதுஇடங்களில் தேனீர் விற்பனை செய்து வருகிறார். அண்மையில் அவர் திருக்கோவிலூர் பேருந்து நிலையம்...

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முகமூடி கொள்ளையர் கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  தாமரைக்குளம் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் போன்ற பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வங்கியில் கொள்ளை...

ஆட்டோ ஓட்டுநரை பிணையாக வைத்து இருசக்கர வாகனம் திருட்டு

சென்னை மடிப்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தை வாங்க வந்தது போல் நடித்தவர் ஆட்டோ ஓட்டுநரை பிணையாக வைத்துவிட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. மடிப்பாக்கத்தில் ஜான் என்பவர் கிரேஸ் பைக்ஸ் எனும் பழைய இரு சக்கர வாகனங்களை விற்கும் கடை...

கொலை செய்துவிட்டு கத்தியுடன் செல்லும் இருவர்

சென்னை நந்தம்பாக்கத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக பாபு என்பவரை நேற்று வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் இருவர் ரத்தக்கரைப்படிந்த கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. குன்றத்தூர் அடுத்த கெலடிபேட்டை பகுதியை சேர்ந்த பாபு திமுக பிரமுகர் கிரிராஜன் என்பவரை...