​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிக்கையை ஏற்றது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே...

ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை  5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு டெல்லி ஜோர்...

ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மனு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை எனப் புகார் கூறியுள்ள சிபிஐ, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு...

சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆஜர்

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக, சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும் ஆஜராகியுள்ளனர்.  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 முதல் 2007 பதவி வகித்த...

BSNL தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் - மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் கண்டிப்பு

தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று  மாறன் சகோதரர்கள்  தரப்பு வழக்கறிஞர்களுக்கு சிபிஐ நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 முதல் 2007 பதவி வகித்த போது, தனது...

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

குட்கா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளான மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், குட்கா ஆலை...

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று CBI நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். குட்கா முறைகேடு வழக்கில், கிடங்கு உரிமையாளர் மாதவராவ் அவர்களது கூட்டாளிகள் உமாசங்கர், சீனிவாசராவ், உணவுபாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்வரித்...

குட்கா வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத்குமாருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.  குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில்...

மத்திய ரிசர்வ் போலீஸ் படை டிஐஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

லஞ்ச வழக்கில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை டிஐஜி உள்ளிட்ட 3 பேருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  சென்னை ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றும் வீரர்களுக்கு பிரத்யேக போர் உடைகளை...

பஞ்சாப் நேசனல் வங்கி நிதி மோசடி தொடர்பான வழக்கில் நீரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு எதிராக CBI நீதிமன்றம் பிணையில் வர முடியாத வாரன்ட் பிறப்பிப்பு

பஞ்சாப் நேசனல் வங்கி நிதி மோசடி தொடர்பான வழக்கில் வைர வணிகர்கள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக மும்பை சிபிஐ நீதிமன்றம் பிணையில் வர முடியாத வாரன்ட் பிறப்பித்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியின் உத்தரவாதக் கடிதம் மூலம் பல்வேறு வங்கிகளில்...