​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில் CBI தரப்பில் நிலை அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியும், 4 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் கடந்த...

வேளாண் அறுவடை இயந்திரம் வழங்கியதில் மோசடி

தேசிய வேளாண்மை அபிவிருத்தி மானியத் திட்டத்தின் அடிப்படையில், விவசாயிகளுக்கு வேளாண் அறுவடை இயந்திரம் வழங்கிய விவகாரத்தில் வேளாண்துறை அதிகாரிகள் செய்த மோசடி குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் ஊராட்சி, அம்மன் நகர் பகுதியை...

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு - முன்னாள் காவல் ஆணையருக்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன்

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நாளை ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை...

சிதம்பரத்துக்கு மீண்டும் திகார்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  2007ஆம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டைப் பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்நிய முதலீட்டைப்...

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ. தனிப்படை அமைத்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சாரதா...

CBI விசாரணையை தவிர்த்து அவகாசம் கோரினார் ராஜீவ்குமார்

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், மேலும் அவகாசம் கோரி கடிதம் எழுதிய ராஜீவ்குமார், விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்துவிட்டார். ராஜீவ் குமாரை கைது செய்ய தடைவிதித்த கொல்கத்தா...

CBI அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு

சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதற்காக, சி.பி.ஐ. அதிகாரிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கட்டுமான நிறுவன நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். வானகரத்தில் செயல்படும் சோமா என்டர்பிரைசஸ் பல்வேறு மாநிலங்களில் கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது....

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை

கொல்கத்தாவின் முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் கைது செய்வதற்கு தடையுத்தரவு பெற்றிருந்த ராஜீவ்குமார் மீதான தடையை நேற்று நீதிமன்றம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தினர். அவர்...

சிதம்பரம் மனு தள்ளுபடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை...

CBI அதிகாரிக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்க பேரம்

வழக்கு ஒன்றில் சி.பி.ஐ. அதிகாரிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க பேரம் பேசிய உள்துறை அமைச்சக அதிகாரி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகத்தில் பிரிவு அதிகாரி பொறுப்பில் இருப்பவர் தீரஜ் குமார் சிங். இவர், ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி...