​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 48.5 சவரன் நகைகள் கொள்ளையான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம்

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் நாற்பத்தி எட்டரை (48.5) சவரன் நகைகளை காவல்துறையினரின் வாரிசுகள் கொள்ளையடித்ததாக அளிக்கப்பட்ட புகார் மீதான விசாரணையை சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் மாற்றியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், சிறுகடம்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி...

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: கைரேகையையும், தேர்வின் போது பதியப்பட்ட ரேகையையும் ஒப்பிட ஆணை

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னையை சேர்ந்த மாணவனின் விரல் ரேகையையும், அந்த மாணவன் தேர்வெழுதிய போது பதிவு செய்யப்பட்ட ரேகையையும் ஒப்பிட்டு சரிபார்க்க சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த மாணவனும், அவரது தந்தையும் முன் ஜாமீன்...

மருத்துவ மாணவர்கள் கைரேகையை ஒப்பிட 90 நாட்களாகும் : CBCID

மருத்துவ மாணவர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க 90 நாட்களாகும் என சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்பக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன்...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் போலி ரசீது மூலம் பணம் கையாடல் வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் போலி ரசீது மூலம் பணம் கையாடல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் போலி ரசீது மூலம் 73 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கோயில் உதவி ஆணையர் மாவட்ட குற்றப்பிரிவு...

எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆஜர்

சென்னை குரோம்பேட்டை குரோம் லெதர் நிறுவன நிலத்தை உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். குரோம் லெதர் நிறுவன தலைவராக ஜெகத்ரட்சகன் இருந்தபோது, அந்நிறுவனத்தின் நிலத்தை, 1982ம் ஆண்டில் தமிழ்நாடு நகர்ப்புற...

மனவளர்ச்சி குன்றிய சிறுவன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு

மனவளர்ச்சி குன்றிய மதுரை சிறுவன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த ராமசாமி என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மனவளர்ச்சி குன்றிய தனது மகன் சிவனேஷ்,கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி...

செயின் பறிப்பில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டு வரை சிறை தண்டனைக்கு பரிந்துரை

செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களுக்கு இனி அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபாரதமும் விதிக்க ராஜஸ்தான் சிபிசிஐடி போலீஸ் பரிந்துரைத்துள்ளது. அதன்படி,  பலவந்தமாக ஒருவரது உடைமையை பறித்துச் செல்லும் செயல் இனி மிகக் கடுமையான கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். இதற்கு 5 ஆண்டு முதல்...

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவருக்கு ஜாமீன் - தந்தைக்கு ஜாமீன் மறுப்பு

நீட்  தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அந்த மாணவரின் தந்தைக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தைப் பார்த்து, நீட்தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு திட்டம் போட்டது போல உள்ளது என்றும்...

நீட்தேர்வு ஆள்மாறாட்டம் - மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிறையில் உள்ள மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பேராசிரியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மாணவ-மாணவிகள் உள்பட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் பயின்ற கல்லூரிகளில் சான்றிதழ்களை சரிபார்த்த பேராசிரியர் குழுவுக்கு போலீசார்...

சிபிசிஐடி முன் சான்றிதழ் சரிபார்ப்புக் குழு

நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்புக் குழுவினர் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக இதுவரை 6 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம்...