​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு...

கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நீடிக்குமா அல்லது கவிழுமா என்பதை நிர்ணயிக்கும். ஏனென்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் 15 தொகுதிகளில் தான் தற்போது...

இடைத்தேர்தல் வெற்றி: வெற்றிடம் என கொக்கரித்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கொக்கரித்தவர்களுக்கு இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் அ.தி.மு.க. முற்றுப்புளளி வைத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில்...

RK நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில்

ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி...

இடைத்தேர்தல் வெற்றி, அதிமுகவுக்கு மக்கள் அளித்த தீபாவளி பரிசு -அமைச்சர் ஜெயக்குமார்

இடைத்தேர்தல் வெற்றி, அதிமுக அரசுக்கு மக்கள் அளித்த மகத்தான தீபாவளி பரிசு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். லட்சத்தீவு மற்றும் கோவாவில் சிக்கி உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக...

காங்கிரஸ் கட்சியின் 17 பேர் கொண்ட புதிய குழு இன்று கூடுகிறது

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு சோனியா காந்தி தலைமையில் இன்று கூடுகிறது. பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், மீண்டும் பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் ஹரியானாவிலும் சுயேச்சைகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே...

பொதுத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு சவால் அளிப்போம் - சீமான்

வரும் பொதுத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு கடும் சவால் அளிக்க போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி, பொதுத் தேர்தலிலும்...

இடைத்தேர்தல் வெற்றி: தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் உற்சாகம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அக்கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். தேர்தல் முடிவுகளில் அதிமுக முன்னிலை பெறத் தொடங்கியது முதலே உற்சாகத்தில் திளைத்த அதிமுக தொண்டர்கள், அதிகாரப்பூர்வமான முடிவுகள் வந்ததும் பட்டாசுகளை வெடித்து இனிப்புகள்...

வெற்றி பெற்றால் களிப்பிலாடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் திமுகவுக்கு இல்லை - முக ஸ்டாலின்

இடைத்தேர்தலில் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், சாதி உணர்வையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், சில கட்சிகள் திட்டமிட்டு சாதி உணர்வை கிளைப்பியதாகவும், என்றாலும் மக்கள்...

வரும் பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் - டிடிவி தினகரன்

வரும் பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு தமிழக மக்கள் நிச்சயம் முடிவு கட்டுவார்கள் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பயிர் காப்பீடு வழங்குவதில் தமிழகம் முழுவதும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும்...

"இடைத்தேர்தல் வெற்றி... உண்மைக்கு கிடைத்த வெற்றி" - முதலமைச்சர் பெருமிதம்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி, உண்மைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், இந்த வெற்றித் தொடரும் என்றும் கூறியிருக்கிறார்.  இரு தொகுதிகள் இடைத்தேர்தலில், அ.தி.மு.க....