​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எந்த பேருந்து நிலைய வளாகத்தினுள்ளும் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எந்த பேருந்து நிலைய வளாகத்தினுள்ளும் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வர்த்தக வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயராமன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை...

சரக்கு லாரி மோதி, பேருந்து நிறுத்தம் உடைந்து நொறுங்கியதில் 2 மாணவிகள் காயம்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே பேருந்து நிறுத்தம் மீது லாரி மோதியதில், பேருந்து நிறுத்தம் உடைந்து நொறுங்கி, அதில் நின்று கொண்டிருந்த 2 மாணவிகள் காயம் அடைந்தனர். திருவாலங்காடு அருகே வீரராகவபுரம் பேருந்து நிறுத்தத்தில் 2 மாணவிகள் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக...