​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மலைப்பாறையுடன் பேருந்து மோதி கோர விபத்து... 9 பேருக்கு என்ன ஆனது..?

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே பாறையில் பேருந்து மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். மைசூரில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள் 35 பேருடன் தனியார் பேருந்து ஒன்று உடுப்பி மாவட்டம் கார்காலா அருகில் நேற்று மாலை சென்றுக்...

பஞ்சராகி நின்ற லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து - 16 பேர் பலி

ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர். தலைநகர் டெல்லியிலிருந்து பீகார் மாநிலம் மோட்டிஹாரி நோக்கி 40 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து, ஆக்ரா - லக்னோ...

பேருந்து, ஆட்டோ மோதி கிணற்றில் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதி கிணற்றில் விழுந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டம், மாலேகான் டியோலா சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும்,...

விபத்துக்குள்ளாகிய பேருந்து மீது KPN பேருந்து மோதி விபத்து - 4 பேர் பலி, 20 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, அதிவேகமாக வந்த கே.பி.என் பேருந்து மோதிய விபத்தில் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த இளைஞர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியமான...

பனிமூட்டம் காரணமாக சாலை தடுப்பில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து

உத்தரபிரதேச மாநிலத்தில் பனிமூட்டம் காரணமாக அரசுப் பேருந்து சாலை தடுப்பில் மோதி,  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருவர் பலியான நிலையில், மேலும் 16 பேர் காயமடைந்தனர். ஆக்ராவிலிருந்து 40 பயணிகளுடன் லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, சிக்ராரா என்னுமிடத்தில்...

ஆந்திராவில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு சொகுசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். ஆந்திர மாநில அரசின் அமராவதி சொகுசு பேருந்து விஜயவாடாவில் இருந்து குப்பத்துக்கு இன்று அதிகாலையில் சென்றபோது, நேரெதிரே...

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்து

ஆந்திரா மாநிலம் நீலிவாடசா அருகே, சுற்றுலா பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 45 சுற்றுலா பயணிகள், ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம்...

எகிப்தில் சாலை விபத்தில் 3 இந்தியர்கள் பலி

எகிப்து நாட்டில் நேரிட்ட சாலை விபத்தில் அந்நாட்டுக்கு சுற்றுலா சென்ற 3 இந்தியர்கள் பலியாகினர். சுற்றுலாதளமான ஹர்காதா நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு, 2 பேருந்துகள் நேற்று சென்றன. அதில் 16 இந்தியர்களும் இருந்தனர். எயின் சோக்னா ((Ain Sokhna)) பகுதி...

ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

இந்தோனேஷியாவில் மலையிலிருந்து ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. சுமத்திரா தீவின் தெற்கு பகுதியான பாகர் ஆலமில் உள்ள மலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 26...

அதிவேகமாக வந்த 2 தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

உளுந்தூர்பேட்டையில் அதிவேகமாக வந்த இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்த நிலையில்  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கேரளா மாநிலம் பாலகாட்டில் இருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, காலையில் உளுந்தூர்பேட்டை...