​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜாக்குவார் கார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியவர்களுக்கு வலை

டெல்லியில் தொழிலதிபரை மிரட்டும் வகையில் அவர் ஓட்டி வந்த ஜாக்குவார் கார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். பிதம்புரா ((Pitampura))என்ற இடத்தில் வசித்து வரும் பிங்கி பாட்டியா ((Pinki Bhatia)) அரசு அனுமதியுடன் மதுபானக்கடைகளை நடத்தி வருகிறார்....

கோட்டூர்புரத்தில் ரவுடியின் கூட்டாளி வீட்டில் காவல்துறையினர் 27தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர்

சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடியின் கூட்டாளி வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர் 27தோட்டாக்களைப் பறிமுதல் செய்துள்ளனர். 2016ஆம் ஆண்டு ஆகஸ்டு 26ஆம் நாள் கோவைச் சிறையில் இருந்து வெளிவந்த மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகியோரை ஒரு கும்பல் சிந்தாமணிப் புதூரில் துப்பாக்கியால் சுட்டும்...

தூத்துக்குடி கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்களை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஒப்படைப்பு

தூத்துக்குடி கலவரத்தின் போது போலீசார் பயன்படுத்திய 17 துப்பாக்கிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட காலித் தோட்டாக்களை சிபிசிஐடி போலீசார் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கலவரத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள்...

சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு

திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், 3 துப்பாக்கி தோட்டாக்களை ரயில்வே போலீசார் கண்டெடுத்துள்ளனர். இன்று காலை சென்னை சென்ட்ரல் நிலையம் வந்து சேர்ந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே ஊழியர்கள் வழக்கம்போல துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது ஏசி வசதி...

துப்பாக்கித் தோட்டாக்களால் தமிழர்களின் உணர்வை நசுக்க முடியாது - ராகுல் காந்தி கருத்து

துப்பாக்கித் தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அரச பயங்கரவாதத்துக்கு எடுத்துக்காட்டு என ராகுல்காந்தி நேற்றுக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ராகுல்காந்தியின்...

டெல்லியில் இருந்து வந்த ரயிலின் AC பெட்டியில் தோட்டாக்கள் அடங்கிய மேஃகஸைன் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி

டெல்லியில் இருந்து சென்னை செண்ட்ரல் வந்த GT எக்ஸ்பிரஸ் ரயிலின் AC பெட்டியில் இருந்து 6 தோட்டாக்கள் அடங்கிய கைத்துப்பாக்கியில் செருகி பயன்படுத்தும் மேஃகஸைன் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   நேற்று முன் தினம் டெல்லியில் புறப்பட்ட அந்த ரயில் இன்று...