​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறந்த அரசியல் பாதையை காட்டும் பட்ஜெட்

இந்தியா மீண்டும், அதிகப்படியான வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் வழித்தடத்திற்கான, அடிக்கல்லாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பொது பட்ஜெட் மாறியிருக்கிறது என, முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி புகழாரம் சூட்டியிருக்கிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து, தனது முகநூல்...

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை பணியில் அமர்த்த நிதி

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை பணியில் அமர்த்த மத்திய  பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில், புதிய கல்விக்கொள்கையின் வரைவு வெளியிடப்பட்டபோது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், இந்தி பேசாத மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக இந்தியை...

பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது?

பட்ஜெட்டில் என்னென்ன பொருட்கள் விலை உயரும் அல்லது குறையும் என்பதை இப்போது பார்க்கலாம்... பட்ஜெட்டில் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல், தங்கம், இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள், இறக்குமதி முந்திரி கொட்டைகள், பிவிசி பைப்புகள், வினைல் புளோரிங் சாதனங்கள், டைல்ஸ், உலோக பிட்டிங்குகள்,...

ஆன்லைன் மூலம் வீட்டு வாசலிலேயே வங்கி சேவை - பட்ஜெட் 2019

பொதுத்துறை வங்கிகளுக்கு வலிமையூட்ட 70 ஆயிரம் கோடி முதலீடு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் கடன் தரக்கூடிய ஆற்றலை பெறும். கடந்த நான்கு ஆண்டுகளில் வாராக்கடன்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் பணம்...

காலனி ஆதிக்கக் காலப் பழக்கத்தில் இருந்து மாறும் நேரம்..!

காலனி ஆதிக்கப் பழக்கத்தைக் கைவிடும் பொருட்டே சூட்கேசில் அல்லாமல் துணிக் கோப்பில் பட்ஜெட்டைக் கொண்டு வந்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். 1860-ம் ஆண்டில் பட்ஜெட்டை ஒரு சிவப்பு நிற சூட்கேசை வில்லியம் இ கிலாட்ஸ்டன் ((William E. Gladstone))...

மத்திய நிதிநிலை அறிக்கை ஏழை மக்களுக்கு கசப்பை வழங்கியுள்ளது - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கசப்பை வழங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் நிதிநிலை அறிக்கையில் பிரதிபலிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு,போக்குவரத்துக் கட்டண...

சில்லறை வணிகர்கள், சிறிய கடைக்காரர்களுக்கு ஓய்வூதிய திட்டம்..!

நாட்டில், 3 கோடி சில்லறை வணிகர்கள், சிறிய கடைக்காரர்களுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டில் உள்ள சில்லறை வணிகர்கள், சிறிய கடைக்காரர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களில், 3 கோடி பேருக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது....

சீரிய திட்டங்களோடு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை - முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

சீரிய பல திட்டங்களோடு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையை வரவேற்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்துக்கு தேவையான புதிய கொள்கைகளோடும், சீரிய பல திட்டங்களோடும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால்...

நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்கான பட்ஜெட்- சிவராமன்

மத்திய பட்ஜெட்டின் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் அதிகம் என மத்திய அரசின் முன்னாள் வருவாய் செயலாளர் சிவராமன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை...

பட்ஜெட் அறிவிப்பால் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..!

பட்ஜெட் அறிவிப்பால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி மற்றும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேல்வரி லிட்டருக்கு தலா 1 ரூபாய் அதிகரிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர்...