​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மங்கோலிய மடத்தில் அமைக்கப்பட்ட தங்க புத்தர் சிலையை பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபரும் திறப்பு

மங்கோலியாவில் உள்ள மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை இந்திய பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபரும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர். மங்கோலிய அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா 5 நாள் பயணமாக வருகை தந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து...

1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மகாவீரர் சிலை

செங்கத்தில் புத்தர் சிலையாக கருதப்பட்டு வந்த, 1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பல ஆண்டுகளாக புத்தர் சிலை ஒன்று இருந்து வருகிறது. இந்த சிலையை சிறுபான்மை நலவாரிய உறுப்பினர்கள் குழுவினர்...

57 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் திருடப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பு

பீகார் மாநிலம் நாளந்தா அருங்காட்சியகத்தில் இருந்து 57 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பழமை வாய்ந்த புத்தர் சிலையை லண்டன் போலீசார் மீட்டு இந்திய தூதரிடம் ஒப்படைத்தனர். 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தச் சிலை வெண்கலத்தால் ஆனது. நாளந்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்த இந்த...