​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கலைஞரின் வெண்கல உருவச்சிலை அமைக்கும் பணி தீவிரம்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக உருவாக்கப்படும் கலைஞரின் உருவச்சிலை மாதிரியை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு 8 அடி உயரமுள்ள வெண்கல சிலை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. சிலையை...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர், டீக்கடையில் தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர் ஒருவர் டீக்கடையில் தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார். கைப்பந்து ஆட்டக் களத்தில், காலாலும், தலையாளும் பந்தைத் தட்டி எதிர்புறத்துக்கு வீசி விளையாடும் விளையாட்டு செபக் டக்ரா (Sepak Takraw) என அழைக்கப்படுகிறது. இந்த...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஒரே நாளில் 2 வெள்ளி, 4 வெண்கலம்..!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 2 வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.  இந்தோனேசியாவின் பாலம்பெங் மற்றும் ஜகார்த்தா நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டி போட்டியின் ஆடவருக்கான 75 கிலோ எடை பிரிவு குத்துச் சண்டையில்...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20லட்சம் பரிசு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிக்கா கார்த்திக் மற்றும் குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரர் சவுரவ் கோஷல் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய்...

ஆசிய விளையாட்டு : ஸ்குவாஷில் தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பாக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில், இன்று...

ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் அங்கிதா ரெய்னா

ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் அங்கிதா ரெய்னா வெண்கலப் பதக்கம் வென்றார்.  மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, சீனாவின் ஜாங் சூஇ (Zhang shuai) யை எதிர்கொண்டார்....

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்..!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடும் அணியைச் சேர்ந்த அபூர்வி சந்தேலா - ரவிக்குமார் ஆகியோர் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர். பதினெட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தோனேசியா நடத்துகிறது. தலைநகரான ஜகார்த்தாவிலும், பலம்பாங் நகரத்திலும் இந்தப் போட்டி ஆகஸ்டு...

நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் பெருமாள் கோவிலில் தாழ்ப்பாளை உடைத்து ஐம்பொன், வெண்கலச் சிலைகள் திருட்டு

நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் பெருமாள் கோவில் தாழ்ப்பாளை உடைத்து ஐம்பொன் சிலை உள்பட 5 சிலைகள் மற்றும் உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அழகர் சுந்தராஜ பெருமாள் கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்நிலையில் கோவில்...

குமரகோட்டம் முருகன் கோயிலில் வெண்கல சிலை திருட்டு

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் ஏழரை கிலோ எடை கொண்ட கட்சபேஸ்வரர் வெண்கலச் சிலை திருடு போனது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கி வரும் அந்தக் கோவிலில் கட்சபேஸ்வரர் சிவாச்சாரியர் சிலை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ...