​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரிட்டிஷ் ஏர்வேஸ் - விஸ்தாரா விமான சேவை நிறுவனங்கள் பயணிகளை பகிர்ந்துகொள்ள ஒப்பந்தம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் இந்தியாவின் விஸ்தாரா நிறுவனமும் பயணிகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒப்பந்தமிட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது. விஸ்தாரா நிறுவனம் இந்த...

குழந்தை அழுததற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிட்டது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விசாரணைக்கு உத்தரவு

லண்டனில் குழந்தை அழுததற்காக இரு இந்தியக் குடும்பங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்திய போக்குவரத்துத் துறை அமைச்சரக அதிகாரி ஒருவர் குடும்பத்துடன் கடந்த மாதம் 23-ஆம் தேதி லண்டனில் இருந்து பெர்லினுக்கு பிரிட்டிஷ்...