​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லஞ்சம் தர மறுத்தவரை கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயன்ற தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

சென்னையில் லஞ்சம் தர மறுத்த தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் உரிமையாளரை பழிவாங்க கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயன்ற தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஜெய வீரபாண்டியன் மந்தவெளியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்....

லஞ்சம் கொடுக்காததால் கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த தலைமைக் காவலர்

சென்னை பட்டினப்பாக்கத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக இருக்கும் தனது நண்பருக்கு லஞ்சம் தர மறுத்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளரை பழி வாங்குவதற்காக, அவரை கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த தலைமைக் காவலர், சிசிடிவி கேமரா காட்சி மூலம்...

புழல் சிறையில் கைதிகளுக்கு சலுகை வழங்க லஞ்சம் - அடுத்தடுத்து சிக்கும் புழல் சிறைக் காவலர்கள்

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிக்கு சலுகைகள் வழங்க சிறையில் பணியாற்றும் தலைமைக் காவலர்கள் இருவர் லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் புழல் சிலை கைதி அபுபக்கரை பூந்தமல்லி சிறைக்கு மாற்றம் செய்யாமல்...

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திம் அருகே வாரிசு சான்று வழங்க 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சந்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இந்திரன் என்பவர் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக புதுச்சத்திரம் வருவாய் ஆய்வாளர் குப்பாத்தாளை அனுகியுள்ளார்....

சென்னையை அடுத்த மேடவாக்கம் பஞ்சாயத்து அலுவலகத்தில் லஞ்சத்தை டெவலப்மென்ட் சார்ஜ் என கேட்ட கிளெர்க்

சென்னையை அடுத்த மேடவாக்கம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சொத்து வரி செலுத்தும் போது டெவலப்மென்ட் சார்ஜ் எனக் கூறி கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் கேட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. 2 ஆண்டுகள் தமது வீட்டுக்கு சொத்து வரி செலுத்தாத ஒரு பெண், கடந்த...

தமிழக பொது கணக்காயர் அருண் கோயலுக்கு ஜாமீன்

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக பொது கணக்காயர் அருண் கோயல் உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பொது...

சென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் லஞ்சம் வாங்கியபோது கைது

சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வாங்கிய அப்பள்ளியின் முதல்வர் ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகர் நடேசன் சாலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சென்னையில் உள்ள பிரபல தனியார்...

தண்ணீர் லாரியை அனுமதிக்க ரூ.100 லஞ்சம் கேட்ட ஆய்வாளர் சஸ்பெண்ட்

தனியார் தண்ணீர் லாரியை அனுமதிக்க 100 ரூபாய் லஞ்சம் கேட்ட போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை சித்தாலப்பாக்கம் பகுதியில் பணியில் இருந்த மடிப்பாக்கம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் விதிமீறல் வாகனங்களை...

ஒப்பந்தக்காரரிடம் லஞ்சம் பெற்ற நகராட்சி ஆணையர், கணக்காளர் கைது

ஒப்பந்தக்காரரிடம் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் மற்றும் கணக்காளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் சாலை ஒப்பந்தக்காரர் சோமசுந்தரம் வைப்புத் தொகையாகச் செலுத்திய மூன்றேமுக்கால் லட்சம் ரூபாயைத் திரும்பக் கொடுப்பதற்கு நகராட்சி...

ஜெயங்கொண்டத்தில் தடையில்லாச் சான்று வழங்க ரூ.30,000 லஞ்சம் பெற்ற தீயணைப்பு அலுவலர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தடையில்லாச் சான்று வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலர் கைது செய்யப்பட்டார். காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தான் கட்டியுள்ள திருமண மண்டபத்திற்கு தடையில்லாச் சான்று வழங்குவதற்காக ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறை அலுவலகத்தில்...