​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரேசில் அதிபர்

குடியரசுதின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்தியாவின் சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டு அதிபர் Jair Bolsonaro டெல்லி வந்தார். அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பிரேசில் அதிபரின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்து டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி பிரேசில் அதிபரை...

அமேசான் உலகின் நுரையீரல் இல்லை, எங்களுக்கே சொந்தம் - பிரேசில் அதிபர்

அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் இல்லை, அது பிரேசில் நாட்டுக்கு மட்டுமே சொந்தமானது என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். அமேசான் காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது உலக நாடுகளை கவலையடைய செய்தது....