​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமேசான் காடுகளுக்குத் தீ வைத்தது என்.ஜி.ஓ.க்கள்தான்-பிரேசில் அதிபர்

பிரேசிலில் அமேசான் காடுகளுக்குத் தீ வைத்தது என்.ஜி.ஓ.க்கள்தான் என அந்நாட்டு அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9 ஆயிரத்து 500 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு தீக்கிரையாகிவருகின்றன. கடந்த ஆண்டு 40 ஆயிரம் முறை வனத்தீ...

சாவோ பாவ்லோ நகரில் பிரபலமாகி வரும் கயிற்றின் மீது நடக்கும் சாகசம்

புவி ஈர்ப்பு விசைக்கு சவால் விடும் வகையில் பிரேசிலில் கட்டிமுடிக்கப்படாத கட்டிடங்களுக்கு இடையே கயிற்றின் மீது நடந்து சிலர் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தரையில் இருந்து உயரமான இடத்தில் இரண்டு முனைகளில் கட்டப்பட்ட கயிற்றின் மீது சமநிலையில் நடந்து சாகசத்தில் ஈடுபடுபவர்கள் Slackliners...

மனஉளைச்சலில் இருந்த கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை

பிரேசிலில், மகளை போல் வேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதியை அதிகாரிகள் மடக்கி பிடித்த நிலையில், அவர் சிறை வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில், இயங்கி வரும் ‘ரெட் கமாண்ட்’ என்ற போதை கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டு...

மகளை போல் வேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி

பிரேசிலில் தன்னைப் பார்க்க வந்த மகளை சிறைக்குள் விட்டு விட்டு, அவர் போல் வேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதியை, காவலர்கள் மடக்கி பிடித்தனர். பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனிரோ (Rio de Janeiro) சிறை பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலையாக கருதப்படுகிறது....

சிறையில் இரு கிரிமினல் குழுக்கள் இடையே வன்முறை

பிரேசிலில் சிறைக் கைதிகளுக்கு இடையிலான குழு மோதலில் 57 பேர் கொல்லப்பட்டனர். 16 கைதிகளின் தலைகள் துண்டிக்கப்பட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது. பிரேசிலின் வடக்கே உள்ள பாரா மாநிலம் அல்டாமிரா நகர் சிறையில், ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த கொமண்டோ வெர்மெலோ மற்றும் கொம்னடோ...

மனைவியை துப்பாக்கியால் சுட்டு நாடகமாடிய கணவன் ?

பிரேசிலில் மனைவியை தூக்கி வந்து அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்த நபரே, அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். செவ்வாய் அன்று சான்டா காடரினாவில் உள்ள பெதஸ்டா மருத்துவமனையில் மாலை நேரத்தில் திடீரென மருத்துவமனைக்குள் ஓடிவந்த ஒருவன், எமர்ஜென்ஸி என அங்கிருந்த ஊழியர்களுக்கு...

பாதிரியாரை மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்

குண்டாக இருப்பவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்கள் எனக் கூறிய பாதிரியார் மேடையில் இருந்து தள்ளிவிடப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், அவரைத் தள்ளிவிட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கண்டறியப்பட்டுள்ளது. பிரேசிலின் பாட்ரே மார்சிலே ரோஸி நகரில் பாதிரியார் ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். தன்...

வெளியுலகத் தொடர்பே இல்லாமல் வாழும் பழங்குடியின மக்கள்

அமேசான் காடுகளில் வாழும் வெளியுலகத் தொடர்பில்லாத ஆதிவாசி மக்கள் அழியும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் மாரன்ஹாவோ ((Maranhao)) என்ற இடத்தில் ஆவா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பலநூறு ஆண்டுகளாக வெளியுலகின்...

குட்டி விமானத்தில் பட்டாசு நிரப்பி பக்கத்து வீட்டின் மீது தாக்குதல்

பிரேசில் நாட்டில் ஒருவர், குட்டி விமானத்தில் பட்டாசுகளை நிரப்பி பக்கத்து வீட்டினரை நோக்கி குறிவைத்து தாக்குதல் நடத்திய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசிலில், குறிப்பிட்ட தெருவில் வசித்து வரும் சிலர் ஒன்றிணைந்து ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது பலத்த...

உலக பாரம்பரிய சுற்றுலா தலங்கள் பட்டியல் வெளியீடு

உலக பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்கள் பட்டியலில், பிரேசிலின் சிறிய கடற்கரை நகரம் மற்றும் ஈராக்கின் பழங்கால நகரம் ஆகியன புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. அஜர்பெய்ஜானில், 43வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டி கூட்டம் நடந்து வருகிறது. இதில், புதிதாக பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால...