​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலிவுட் நடிகர் பிரஷாந்த் நாராயணன் கைது

பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகர் பிரசாந்த் நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்தியில் வெளியான மர்டர் 2 படத்தில் நடித்திருப்பவர் பிரஷாந்த் நாராயணன். இவரை அணுகிய கேரளத் தயாரிப்பாளர் தனது படத்தில் நடிப்பதற்க ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால்...

பாலிவுட் நடிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர், தான் பாலிவுட் நடிகர்கள் அபிஷேக் பச்சன், வருண் தவான் உள்ளிட்டோருடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு டெண்டுல்கர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு படப்பிடிப்புக்கு இடையே பாலிவுட் நடிகர்கள் அபிஷேக்...

நடிகர் அக்சய் குமாரை விளையாட்டாக தள்ளிவிட்ட நடிகை சோனாக்சி சின்ஹா

திரைப்பட விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகர் அக்சய் குமாரை நடிகை சோனாக் ஷி சின்ஹா இருக்கையில் இருந்து விளையாட்டாக தள்ளிவிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அக்சய் குமார், சோனாக்சி சின்ஹா உள்ளிட்டோர் நடித்த மிஷன் மங்கள் என்ற திரைப்படம் விரைவில்...

பாலிவுட் நடிகர்கள் குறித்த MLAவின் பதிவுக்கு பலர் கண்டனம்

பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் வீட்டில் நடந்த பார்டியில் கலந்து கொண்ட நடிகர்கள், தாங்கள் போதைபொருள் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என எம்எல்ஏ மன்ஜிந்தர் சிர்சா தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனது வீட்டில் நடைபெற்ற பார்ட்டியில் பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்பீர்...

இந்திய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் அம்ரித்ராஜை மணந்த அமெரிக்க வீராங்கனை

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை அலிசன் ரிஸ்க் தனது திருமண நிகழ்ச்சியில் இந்தி பாடலுக்கு நடனமாடினார். இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் ஆனந்த் அம்ரித்ராஜின் மகனும்  டென்னிஸ் வீரருமான ஸ்டீபன் அம்ரித்ராஜ்  சமீபத்தில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான அலிசன் ரிஸ்க்கை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில்...

பாலிவுட் நட்சத்திரங்களுக்காக நடைபெற்ற இப்தார் விருந்து

மும்பையில் பாபா சித்திக் வழக்கம் போல இந்த ஆண்டும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் விருந்து அளித்தார். இந்த ஆண்டு நோன்பு துறக்கும்விழாவில் சல்மான் கான், ஷாருக் கான் , கத்ரினா கைப் போன்ற பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ரவீணா டாண்டன்,...

திரைப்பட விருது விழாவுக்காக திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவுக்காக மும்பையில் பெரும் திரளான பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் திரண்டிருந்தனர். முன்னதாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் விதவிதமான டிசைனர் ஆடைகள் அணிந்து வந்து பார்வைக்கு விருந்தளித்தனர். சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்று அவர்கள் பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு போஸ்...

பாலிவுட் நடிகர் அக்சய் குமார் வீட்டுக்குள் புகுந்த நபர் கைது

மும்பையில் உள்ள நடிகர் அக்சய்குமாரின் பங்களாவில் நள்ளிரவில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே செல்ல முயற்சி செய்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது. விசாரணையில் அந்த நபர் ஹரியானாவைச் சேர்ந்த அங்கித் கோஸ்வாமி என்பது தெரியவந்துள்ளது. தான் அக்சய்குமாரின் தீவிரமான ரசிகர் எனத்...

பிரபல நிழல் உலக தாதா ரவி புஜாரி கைது

பாலிவுட் நடிகர்களை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட மும்பை நிழல் உலக தாதா ரவி புஜாரி, மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். மும்பையில் நிழல் உலக தாதாக்களில் ஒருவராக விளங்கியவர் ரவி புஜாரி. இவர் மீது, பாலிவுட் நடிகர்களை...

பிரதமர் மோடியைச் சந்திக்க புறப்பட்ட பாலிவுட் பட்டாளம்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக பாலிவுட் நட்சத்திரப் பட்டாளம் டெல்லி சென்றுள்ளது. பாலிவுட்டின் இளம் நடிகர், நடிகைகளை பிரதமர் மோடி சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்கு, திரைப்படங்கள் கலாச்சாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அவர்களுடன்...