​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கி உயிரிழந்த, நாட்டுப்படகு மீனவரின் உடல் மீட்பு

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கி உயிரிழந்த, மீனவரின் உடல் 2 நாட்களுக்கு பின்னர் இன்று மீட்கப்பட்டது. லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த சந்தீஸ்டன் என்ற மீனவர், 2 நாட்களுக்கு முன்பு நாட்டுப்படகில் சங்கு குளிக்க சென்ற நிலையில், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக இறக்கிய...

செங்கல்பட்டில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு கொளவாய் ஏரியில் சிறுமி ஒருவரது உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு...

கும்பகோணம் அரசலாற்றில் கரை ஒதுங்கிய மாணவர் உடல்

கும்பகோணம் அருகே அரசலாற்றில் குளித்தபோது நேற்று மாயமான பள்ளி மாணவன், இன்று காலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். சுந்தரபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று அரசலாற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது, விக்னேஷ், தினேஷ், ராகவன், சஞ்சய் ஆகிய 4...

சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சாக்கடை கால்வாயில் இருந்து பெண் சடலம் கண்டெடுப்பு

கோவை சிங்காநல்லூர் குளத்தேரி அருகே  கழிவுநீர்க் கால்வாயில் சாக்கு  மூட்டையில்  கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த 18ந் தேதி வீட்டில் இருந்து மாயமானதாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், ...