​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புக்கர் விருது பெற்ற முதல் அரபிக் மொழி எழுத்தாளர்

ஓமன் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற முதல் அரபிக் மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஓமன் நாட்டை சேர்ந்த ஜோகா அல்-ஹரத்தி (Jokha Alharthi) என்ற பெண் எழுத்தாளருக்கு அவரது செலஸ்டியல் பாடீஸ் (Celestial...

சென்னையில் பூட்டிய வீட்டில் தூக்கிட்ட நிலையில் தாய், மகளின் உடல்கள் மீட்பு

சென்னை கொளத்தூரில் பூட்டிய வீட்டில் தூக்கிட்ட நிலையில் தாய் மற்றும் மகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கொளத்தூர் அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் மாலதி. 15 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்த இவர், பொறியியல் படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய மகள் ஷர்மிளாவுடன் அடுக்குமாடி...

இந்தோனேசியாவில் விமான விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை தேடும் பணிகள் மேலும் 3 நாள்கள் நீட்டிப்பு

இந்தோனேசியாவில் விமான விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை தேடும் பணிகள் மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று காலை அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஜே.டி.610 விமானம், புறப்பட்ட 13 நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்த 189...

ஜம்மு-காஷ்மீரில் 13 ஆண்டுகளில் முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தல்

காஷ்மீர் மாநிலத்தில், ஆளுநர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள ஆயிரத்து 145 வார்டுகளில், முதற்கட்டமாக, 422...

ராஜஸ்தானில் இரண்டு உடல்களுக்கு நடுரோட்டிலேயே பொதுமக்கள் முன்னிலையில் பிரதே பரிசோதனை

ராஜஸ்தான் மாநிலம் பரமேர் நகரில் அரசு மருத்துவமனைக்கு அருகே இரண்டு உடல்களுக்கு நடுரோட்டிலேயே பொதுமக்கள் முன்னிலையில் மருத்துவர்கள் பிரதே பரிசோதனை மேற்கொண்டனர். இரண்டு பெண்கள் சாலையில் இருந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதனால் அவர்களை அரசு மருத்துவமனைக்கு பிரேத...

மெக்சிகோ நாட்டில் 166 மனித உடல்கள் குவியல் குவியலாக புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிப்பு

மெக்சிகோ நாட்டில் 166 மனித உடல்கள் குவியல் குவியலாக புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  போதைப்பொருள் கடத்தல் அதிக அளவில் நடைபெறும் வெராக்ரஸ் ((Veracruz)) பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 250 மண்டை ஓடுகள் குவியலாக கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது ஒரு காட்டுப்பகுதியில்...

செங்கரை வனப்பகுதியில் அழுகிய நிலையில் 2 ரவுடிகள் உடல் கண்டெடுப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 2 ரவுடிகளின் அழுகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செங்கரை கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் 2 உடல்கள் அழுகிய நிலையில் கிடப்பதாக ஊத்துக்கோட்டை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற...

மகாராஷ்ட்ராவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பலியான 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தேடுதல் பணி நிறைவு

மகாராஷ்ட்ரா மாநிலம் அம்பெனலி காட் மலைப்பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பலியான 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தேடுதல் பணி முடிவடைந்தது. ரத்னகிரி மாவட்டம் டபோலியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக ஊழியர்கள் சுற்றுலா சென்ற பேருந்து, அம்பெனலி காட் என்ற மலைப்பகுதியில்...

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற 5 ஆயிரத்து 300 கோடி ரூபாயை உடனே வழங்குமாறு மத்திய அரசிடம், தமிழக அரசு வற்புறுத்தி உள்ளது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை...

தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி...

தமிழகம் முழுவதும் சொத்து வரியை ஐம்பது விழுக்காடு முதல் நூறு விழுக்காடு வரை உயர்த்த முடிவு செய்து அதற்கான அரசாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 1998இல் இருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது...