​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டோரியன் புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

பஹாமஸ் தீவுகளைப் பந்தாடிய டோரியன் புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. அதி தீவிரமான 5ம் நிலைப் புயலாக அறியப்பட்ட டோரியன் புயல் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கடந்த 24ம் தேதி உருவாகி கரீபியன் தீவுக் கூட்டங்களான பஹாமஸ் தீவுகளைத் தாக்கியது....

ஏலத்துக்கு வருகிறது உலகின் முதல் ஃபெராரி ஹைட்ரோபிளேன்

உலகின் முதல் ஃபெராரி ஹைட்ரோபிளேன் படகு அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது. 1952-ல் ஆர்னோ ஃபெராராரி லெவன் என்ற ஹைட்ரோபிளேன் படகு இத்தாலியின் ஐசியோ ஏரியில் சீறிப் பாய்ந்து பார்வையாளர்களைக் கவர்ந்தது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் தண்ணீரில் சீறிப் பாய்ந்த அந்த...

தென் கொரியாவில் காகிதப் படகுப் பந்தயம்

தென்கொரியாவில் நடைபெற்ற காகிதப் படகுப் பந்தயத்தில் 400 அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன. கடந்த 2 முதல் 4-ம் தேதி வரை தலைநகர் சியோலில் உள்ள ஜம்சில் ஹங்கங் பூங்காவில் காகிதப் படகுப் பந்தயம் நடைபெற்றது. இதில் ஒரு அணிக்கு 4 பேர் வீதம்...

படகு சவாரி செய்தவர்கள் மீது திடீரென விழுந்த பனிப்பாறை..!

அலஸ்கா ஏரியில் படகு சவாரி செய்தவர்கள் மீது பனிப்பாறை விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பெருநகரமான ஆன்கரேஜிலிருந்து (Anchorage) 120 மைல் தொலைவில் உள்ளது வால்டேஸ் பனிப்பாறை ஏரி. இந்த ஏரியை சுற்றிலும் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் ஏரிக்கு தேவையான...

படகுகளை எரித்தது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே படகுகள் எரிக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருதரப்பு மீனவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சார் ஆட்சியர் விஷு மகாஜன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்...

சுருக்குவலை பிரச்சனை - படகுகளுக்கு தீ வைப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 4 படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவி வரும் சூழலில், பேச்சுவார்த்தை முடியும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  மீன்கள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்குச் சென்று மிகப்பெரிய...

வெண்ணமடை படகு குழாமில் இவ்வாண்டுக்கான படகு போக்குவரத்து துவக்கம்

குற்றாலத்தில் வெண்ணமடை படகு குழாமில் இவ்வாண்டுக்கான படகு சவாரியை நெல்லை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். அந்த சமயத்தில் குற்றால அருவிகளுக்கு வரும்...

300 பேருடன் சென்ற அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதற்காக அகதிகள் சென்ற படகு, நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 150 பேர் உயிரிழந்தனர். சொந்த நாடுகளில் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள், அண்டைநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்வாதாரம் ஈட்ட முயற்சிக்கின்றனர். அவ்வாறு குடியுரிமை சான்று கிடைக்காமல் சட்டவிரோதமாக பிற நாடுகளில் குடியேற...

நூலிழையில் தவிர்க்கப்பட்ட விபத்து..!!

இத்தாலியில் புயலில் சிக்கிய சொகுசுக் கப்பல் ஒன்று தள்ளாடிச் சென்று மற்றொரு படகில் மோதவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வெனிஸ் நகரத்தில் கடும்புயல் காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது துறைமுகத்திற்குள் கோஸ்ட்டா டெலிஸியோஸா என்ற சொகுசுக் கப்பல் நுழைந்தது. புயல் காற்று...

தெற்கு சீனாவில் நடைபெற்ற டிராகன் படகுப் போட்டி

சீனாவில் நடைபெற்ற டிராகன் (Dragon) படகுப் போட்டியை ஏராளமானோர் திரண்டு பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் இந்த படகுப் போட்டி நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு வாகையர் பட்டத்துக்காக, ஜியாங்யாங் (Jianyang) நகரில் நடைபெற்ற டிராகன் படகு...