​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் 2ம் போக பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பாசனத்துக்கு இன்று முதல் மே 8ம் தேதி வரை 5.2 டிஎம்சி-க்கு மிகாமல் தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

பவானிசாகர் அணையிலிருந்து நீர்திறக்கப்படுவது நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து நன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகளையொட்டி இருக்கும் 1 இலட்சத்து 3,500 ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கு ஆகஸ்ட் 16 முதல் விநாடிக்கு 2200 கன அடி நீர் திறக்கப்பட்டது....

பவானிசாகர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டி நிரம்பிய நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 2...

கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடிக்கும் பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை கடந்த ஒரு மாத காலமாக முழு கொள்ளளவில் நீடித்து வரும் நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானி சாகர் அணை 105 அடி உயரமும், 32.8...

பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் திறப்பு...

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், 18 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணத்தினால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நேற்று திடீர் என்று நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர்...

பவானிசாகர் நீர்மட்டம் கடந்த 20 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கிறது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 287 கன அடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் கடந்த 20 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கிறது. 105 அடி உயரமும் 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர்...

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,687 கன அடியாக குறைந்தது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 687 கனஅடியாக குறைந்ததால், மேல் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானி சாகர் அணை, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த...

பவானிசாகர் அணை : வெள்ள அபாய எச்சரிக்கை...

முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 17ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது....

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,642 கனஅடியாக உயர்வு

பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32புள்ளி8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் நேற்று பெய்த கனமழையால்...

பவானிசாகர் அணை உபரிநீரால் நிரம்பி வழியும் காளிங்கராயன் அணைக்கட்டு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிந்து உபரி நீர் ஆற்றில் கலந்து வரும் நிலையில், புதிய தடுப்பணைகளை ஏற்படுத்தி நீரை சேமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,...