​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்

பிலிப் கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கையகப்படுத்தியதைக் கண்டித்தும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்ததைக் கண்டித்தும் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்திந்திய வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சுமார் ஏழு கோடி வணிகர்கள் இன்று தங்கள் கடைகளை...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில், பெட்ரோல்-டீசல் மீதான விலை உயர்வு மக்களை வெகுவாக பாதித்து இருப்பதோடு, விலையேற்றத்தையும்...

பாரத் பந்த்..! தமிழகத்தில் பாதிப்பில்லை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன,போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல இயங்கியதால் இயல்புக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.  சென்னை மாநகரில் பெரும்பாலான மளிகைக்கடைகள்,...

பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம்..!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் பல மாநிலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்தது. இந்த போராட்டத்திற்கு...

பாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு

பாரத் பந்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத நிலையில், ஒரு சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை இயக்காததால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில்...

பாரத் பந்த் போராட்டத்தில் வன்முறை சம்பவத்தில் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பீகாரில் நடைபெற்ற பாரத் பந்த்-ல் வெடித்த வன்முறையில் சிக்கி 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குயினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக, இம்மாதம் 2ஆம் தேதி, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்மையில் பாரத் பந்த் நடைபெற்றது....

இன்று நாடு தழுவிய முழுஅடைப்புக்கு அழைப்பு: வட மாநிலங்களில் பதற்றமான பகுதிகளில் 144 தடை

இடஒதுக்கீட்டில் முன்னுரிமை கோரி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை காக்க, பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு...

வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரத்தில் ராஜஸ்தானில் வன்முறை நீடிப்பு - MLA, Ex-MLA வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விவகாரத்தில், எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோரின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் ராஜஸ்தானில் பதற்றம் நீடித்து வருகிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் விசாரணையின்றி கைது செய்யலாம் என்பது உள்ளிட்ட சில பிரிவுகளில்...

வடமாநிலங்களில் வெடித்துள்ள போராட்டங்களால் ரயில்சேவை பாதிப்பு

வட மாநிலங்களில் நடைபெற்ற பாரத் பந்த் எதிரொலியால் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. எஸ்.சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் மற்றும் தலித்...

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வட இந்தியாவில் கடும் எதிர்ப்பு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய  உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான போராட்டங்களின் போது வட இந்தியாவில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களை விசாரணை இன்றி கைது செய்ய கூடாது என்று...